Archive for the ‘செய்திகள்’ Category

சிறீலங்கா அரச பயங்கரவாத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்டைவாதம் என்ற பயங்கரவாதம் தனது கோரப்பற்களை மீண்டும் தமிழ் மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் பதித்துள்ளது.   சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 369 பேர் கொல்லப்பட்டதுடன், 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.   தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்திய அதேசமயம், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட   [ மேலும் படிக்க ]

நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.   தமிழ் கிறித்தவர்கள் குறி வைக்கப்பட்டுள்ளார்கள்!   சிங்கள கிறித்தவர்களும் பலியாகி உள்ளார்கள்!   வேற்றின மக்களும் பலியாகி உள்ளார்கள்!   ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு இதில் வலி இல்லை…   இஸ்லாமிய மக்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களினால் வெறுத்தொதுக்க குறி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்!   மொத்தத்தில் முள்ளியாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு   [ மேலும் படிக்க ]

ஒரு கடையின் முகப்பில், பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை நேற்றிரவு இணையத்தில் பார்க்க கிடைத்தது. இன்று ஒரு வலைத்தளத்தில், 22ம் திகதி ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்தியதாக தகவல்கள் கிடைக்கின்றன.   அந்தக் கூட்டங்களில் முஸ்லிம் பெண்களின் ஆடை விசயத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருப்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிகழ்வில், ஹகீம், ரிஷாட்,ஹலீம், பைசல் காசிம் உட்பட முஸ்லிம்   [ மேலும் படிக்க ]

இலங்கைத் தீவின் தென்பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் ஒருங்கிணைப்புத் தாக்குதலில் பெருந்தொகையான தமிழ் மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். கிறித்தவத்தை பின்பற்றும் சகோதர இனமான பல சிங்களவர்களும் அதில் பலியாகியுள்ளார்கள். அதேவேளை வெளிநாட்டவர்களும் இந்தத் தாக்குதலில் இலக்குவைக்கப் பட்டுள்ளார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் 500ஐ தாண்டியுள்ளது. பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளை வழங்கி எனது பதிவைத் தொடர்கிறேன்!     [ மேலும் படிக்க ]

இலங்கைத்தீவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) நடைபெற்ற குண்டு வெடிப்புத்தாக்குதலின் விளைவான மனிதப்படுகொலைகளை வன்மையாகக் கண்டனம் செய்வதோடு, கொல்லப்பட்டவர்களதும், காயமடைந்தவர்களதும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை காயம் அடைந்த 500 பேருக்கு மேற்பட்டவர்களும் விரைவில் சுகமடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம். இத் தாக்குதல்கள் குறித்து அறியக் கிடைக்கும் செய்திகளின்படி, 8 வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுத்   [ மேலும் படிக்க ]

1986 ஆனி மாதம் 6 ஆம் நாள் வங்காலை கத்தோலிக்க ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை.   1987 வைகாசி 29 ஆம் நாள் அல்வாய் இந்து ஆலயம் மீதான சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்.   1992 வைகாசி 30 ஆம் நாள் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் மீதான எறிகணைத் தாக்குதல்.   1993 புரட்டாசி 29 ஆம் நாள் கொக்குவில் ஆலயம் மீதான குண்டுத்தாக்குதலும்   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா தலைநகர் கொழும்பிலும் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிலும் மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   கொல்லப்பட்டவர்களில் 50 வெளிநாட்டவர்கள், 98 சிங்கள இனத்தவர் மற்றும் 150 தமிழ் மக்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.   காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 600 இற்கும் மேல் எனவும் அதில் பலரின் நிலமை கவலைக்கிடமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.   சிறீலங்கா   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு உட்பட 6 இடங்களில் ஏற்பட்ட பாரிய குண்டு வெடிப்புக்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   கொழும்பில் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம் மற்றும் நீர்கொழும்பு புனித செபஸ்ரியர் ஆலயம் ஆகிய இடங்களிலேயே குணடுகள் வெடித்துள்ளன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   இதனிடையே 11   [ மேலும் படிக்க ]

அன்னை பூபதி அவர்களின் 31வது நினைதினம் இன்று நினைவுகூரப்பட்டது!   அன்னை பூபதி அவர்களின் 31 வது ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்ட நினைவேந்தல் குழுவினரின் ஒழுங்கு படுத்தலில் மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவுத் தூபியில் மலர்மாலை அணிவித்து இன்று நினைவுகூரப்பட்டது.   இந் நிகழ்வுவில் அப்பகுதி மக்களும்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு அன்னை பூபதி அவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்…..     [ மேலும் படிக்க ]

சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்!   தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர்.   ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி   [ மேலும் படிக்க ]