Archive for the ‘செய்திகள்’ Category

வரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.   சென்னை நகரம் சந்தித்துள்ள வரலாற்றுப் பெருந்துயராக அமைந்துள்ள இந்த இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.   தமிழகத்தில் இயற்கை அனர்த்தத்தில் சிக்குண்டு வெள்ளத்தில்   [ மேலும் படிக்க ]

தாய்த்தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இடைவிடாது பெய்துவரும் கனமழை, வெள்ளச்சேதத்தில் சிக்குண்டு இன்னல்களுக்குள்ளாகி நிற்கும் தாய்த்தமிழக உறவுகளின் நிலை எம்மை நிலைகொள்ளா வேதனையில் ஆழ்த்தியுள்ளது.   சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இன அழிப்பு யுத்தத்தின் கொடூர கரங்களால் எம் உடல்களில் காயங்கள் ஏற்பட்டபோது உணர்வுகளால் வலிகளை சுமந்து நின்று, படுகொலைக்குள்ளாகி நாம் செத்து வீழ்ந்த போது தவித்து நின்று, தொப்புள் கொடி உறவின் தார்ப்பரியத்தை வெளிப்படுத்திய தாய்த்தமிழக   [ மேலும் படிக்க ]

இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   எமது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் போதேல்லாம் குரல் கொடுக்க யாருமற்றிருக்கையில் தம்மை ஆகுதியாக்கியும் போராட்டங்களை நடத்தியும் இலங்கையின்   [ மேலும் படிக்க ]

தென் தமிழீழத்தில் காடுகள் பெருன்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களினால் தொடர்ந்தும் சட்ட விரோதமாக அழிக்கப்படுவதாக மாகாண விவசாயம் மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.   மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் மட்டும் பொலநறுவை மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த சிங்கள விவசாயிகளினால் சுமார் 6500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதை வனத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.   இந்த சட்டவிரோத காடழிப்புக்கு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் பின்   [ மேலும் படிக்க ]

தமிழர்கள் தங்கள் வரலாற்றை வரலாறாக எழுதிவைக்கும் பழக்கமற்றவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இலக்கியங்கள் ஊடாக அறியப்படும் பெருங்கதைகளும் புனைவுகளுமே தமிழர்களின் பண்டைய வரலாறு என்று அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பண்டைத் தமிழர்களின் வாழ்வுமுறை மற்றும் சமூகக்கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டன.   இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களும் ஆய்வாளர்களுமாவர். இவ்வாறு, பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டு இப்பொழுதும் செல்வாக்குப் பெற்றுள்ள கோட்பாடுகளில் ஒன்று சேர்.   [ மேலும் படிக்க ]

தாயகத்தில் தமிழர் இல்லங்களில் ஒளி வெள்ளம் நிரம்பி வழிந்து வீதிகளின் வழியே மாவீரர் துயிலுமில்லங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன..   யாழ் பல்கலையில் மாவீரர் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது..   உலகத்திற்கான தமிழர்களின் செய்தியை காவியபடி அந்த சுடர் ஓங்கி எரிகிறது.                           கிளிநொச்சி மாவட்டத்தில் நினைவேந்தல்         [ மேலும் படிக்க ]

“ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை வீரன் பிரான்ஸ் பனானின் விடுதலையுணர்வு வித்திடும் தத்துவம்.   ஒரு தேசிய இனத்தின் ஆன்மா அதன் விடுதலை உணர்வில் அடங்கி இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடிக்கு இப்பூமிப்பந்தில் உள்ளங்கை அளவிற்குச் சொந்த நாடில்லை. தமிழ்த்தேசிய   [ மேலும் படிக்க ]

தமக்காக வேறு எவரும் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து கொள்ள வேண்டாம் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாண மாணவன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.   அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரை மாய்த்துக் கொண்ட பிரிவு தங்களை மேலும், மீள முடியாத துன்பத்திற்கு தள்ளிவிட்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள்   [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு அளித்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியிருக்கின்றனர்.   புதன்கிழமை காலை வவுனியா சுவர்க்கா தங்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அவர்கள், இது தொடர்பில்   [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கம் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும் என சமந்தா பவர் அறிக்கை வாசித்துள்ளார்.   மகிந்த அரசுக்கு எந்தவகையிலும் சளைத்ததல்ல மைத்ரி அரசு என்பதை நாம் தினமும் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.   ஆனால் அதை சொல்ல வேண்டிய தமிழ் தலைவர்கள் மவுனமாக இருந்தால் இப்படித்தான் தமது நிகழ்ச்சிநிரலை நடத்திவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள் மேற்குலக இராஜதந்திரிகள்..   மைத்ரி அரசின் நல்லிணக்க லட்சணத்தை பட்டியலிட தொடங்கினால்   [ மேலும் படிக்க ]