Archive for the ‘ஆய்வு கட்டுரைகள்’ Category

முகநூலின் ஒரு விவாதத்ததில் ஒரு கருத்தை பார்த்தேன்.   “அறவழியில் போராடிய மாணவர்களை வன்முறை மூலம் அட்க்கியதால் இனி ஆயுதப்பேராட்டம்தான் தீர்வு ” என்று ஒருத்தர் பகிர்ந்த கருத்துக்கு பலர் வந்து நக்கலடித்து கொண்டிருந்தார்கள். பாவம் அவர் திணறிக்கொண்டிருந்தார்.   சரிஅவருக்கு ஆதரவாக ஒரு பதிலை எழுதுவோம் என்பதற்குள் நக்கல், நையாண்டியை தாங்க முடியாமல் அவர் பதிவை அழித்து விட்டார்.   நேரடி ஆயுதப்பேராட்டம் சாத்தியமில்லை என்பது உண்மைதான்.     [ மேலும் படிக்க ]

தமிழர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அமைதி போராட்டத்தின் வெற்றி குறித்து கொண்டாட்டத்துடன் எழுதியிருக்க வேண்டிய இந்த பதிவை மிகவும் வேதனையுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.   ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரினாவில் நடத்திய முதல் ஊர்வலத்தில் ஆரம்பித்து, மெரினாவில் அமைதி போராட்டமாக உருவெடுக்க ஆரம்பித்து வரலாறாக மாறிய போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அணு அணுவாக ரசித்து வந்தவன் நான்.   ஒவ்வொரு நாளும் பார்வையாளனாக சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். முதல் இரு நாட்கள் மாணவர்களின்   [ மேலும் படிக்க ]

இன்று ( ஜனவரி 22)  சென்னை உமாபதி கலையரங்கத்தில் ‘அறிவாயுதம்’ குழுவினரின் ஏற்பாட்டில் ‘ தமிழினப் படுகொலையும் ஐநாவின் அணுகுமுறையும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசும்  போதே போருக்கு பின்னரான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்த பின் கற்கை ஆய்வாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான பரணி கிருஸ்ணரஜனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.   (தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த உரை முழுமையாக ஒலிபரப்பபடவில்லை. அந்த உரையின்   [ மேலும் படிக்க ]

1982 நவம்பரில் பிரிட்டனின் அப்போதைய பிரதமராக இருந்த மார்க்கரெட் தாட்சருக்கு ஒரு கடித வெடிகுண்டு அனுப்பபட்டு அது அவரது அலுவலகத்தில் வெடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையெனினும் அதுவொரு பரபரப்பான நிகழ்வாக அமைந்தது. ARM (Animal Rights Militia) என்கிற விலங்குரிமை தீவிரவாத அமைப்பின் பெயரில் அது அனுப்பட்டிருந்தது. HSUS, PETA, ALF போன்ற விலங்குரிமை அமைப்புகள் இவ்வளவு தீவிரமாக இயங்குவதற்குக் காரணம் அவர்கள் உயிரினங்களின் மீது கொண்டுள்ள கருணை அல்ல.   [ மேலும் படிக்க ]

PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.   (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி… அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும்   [ மேலும் படிக்க ]

(கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) டயஸ்போறா’ (Diaspora) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களை குறிப்பிடுகிறது. இச் சொற்பதம், சிதறல் என பொருள்படுகிறது. இச் சொற்பதத்தை அழமாகஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களென கூறுகிறது. இவ் அடிப்படையில், இலங்கைதீவில் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து சிதறி, வெளிநாடுகளின்வாழும் ஈழத் தமிழர்களை, இச் சொற்பதம்   [ மேலும் படிக்க ]

மக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான ஒரு முக்கிய காகிதம் ‘பணம்’.   இதில் நாணயத் தாளைவிட, மின்னணு பணப்பரிமாற்றமே உலகளவில் அதிகம்.   இந்தியாவில், நவம்பர் 9 இல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ‘ பண மதிப்பு நீக்கம்’ ( Demonetisation ) பல கோடி இந்திய மக்களின் இயல்பு வாழ்வினைப் புரட்டிப் போட்டுள்ளது.   பணத்தைக் கக்கும் ATM இயந்திரங்களின் முன்னால், நீண்ட வரிசையில் மக்கள்.   500, 1000   [ மேலும் படிக்க ]

‘முதலாளித்துவத்தின் உச்சகட்ட வடிவமே ஏகாதிபத்தியம்’ என்கிறார் லெனின்.   நிதிமூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்துவிட்ட ஒருசில மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் ‘வங்கி மூலதனம்’ ஆகும். நூறு வருடங்களிற்கு முன்பாக லெனினால் வைக்கப்பட்ட இவ் எதிர்வு கூறல், இன்று நிஜமாவதைக் காணலாம்.   காலனியாதிக்ககால நிலப்பங்கீடுகள், அதன் தொடர்ச்சியான நிதி மூலதன உருவாக்கம் பற்றி இங்கு பேசப்போவதில்லை.   மாறாக, முதலாளித்துவ கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில்   [ மேலும் படிக்க ]

கடந்த செப்ரம்பர் மாதம் 22 ஆம் நாள் காச்சல் காரணமாக தமிழகத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபபட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா டிசம்பர் 6 ஆம் நாள் இறந்துள்ளதாக இந்திய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஏறத்தாள 70 இற்கு மேற்பட்ட நாட்கள் அவர் வைத்தியசாலையில் இருந்தபோதும் அதனை இரும்புத்திரை கொண்டு உலகின் பார்வையில் மறைத்த இந்திய பாதூப்பு மையயத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது அவர்கள் மிகப்பெரும் ஒரு அரசியல்   [ மேலும் படிக்க ]

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் விடுதலைக் கோட்பாடுகள் குறித்து விரைவில் வெளியாக இருக்கும் “Velupillai Prabhakaran : Being and Nothingness – (May 18 :Before and After) ” என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் நீண்ட கால தமிழீழ அரசியற் செய்பாட்டாளரும், போருக்கு பின்னான பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவருமான திரு பரணி கிருஸ்ணரஜனியிடம்   [ மேலும் படிக்க ]