Archive for July, 2013

தமிழீழச் சிக்கலை அதன் விடுதலை இலக்கிலிருந்து திசைமாற்றி சிதறடிக்க ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வரிசையில் இப்போது இலங்கையின் 13ஆவது சட்டத்திருத்தத்தை மையமாக வைத்து திசை திருப்பும் அரசியல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. இராசீவ்காந்தி, செயவர்த்தனா கையொப்பமிட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியதாக இந்திய ஏகாதிபத்திய அரசு சொல்லி வந்த பொய் முழக்கத்திற்கு ஈழத் தமிழர்களையும், தமிழ்நாட்டில் உள்ள   [ மேலும் படிக்க ]

-வடக்குத் தேர்தலில் முக்கிய பேசுபொருளாகியுள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஒரு பார்வை- வடமாகண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது என்ற ரீதியிலே பல்வேறுபட்ட கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் 13 ஆவது திருத்தம் பற்றி பேச வேண்டிய, அதனைப் பற்றி விவாதிக்க வேண்டிய நிலைக்கு நாம் ஆட்பட்டுள்ளோம். தமிழர்களது அரசியல் பிரதிநிதித்துவம் பயணிக்கும் பாதையின் ஸ்திரத்தன்மையினை எடை போட்டுக் கொள்வதற்கான இந்தச் சவால் சான்றாக அமையக்கூடும்.   [ மேலும் படிக்க ]

இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட, தமிழ்க் குலத்தை ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இனவாத இராஜபக்சே அரசுக்கு, முப்படைத் தளவாடங்களைத் தந்தும், தமிழர் இன அழிப்புப் போரில் அனைத்து உதவிகளைச் செய்தும், தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளியான காங்கிரÞ   [ மேலும் படிக்க ]

எவர் அழைப்பு விடுத்தாலும் வடக்கு மாகாணசபை தேர்தலை புறக்கணிப்பதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முடிவினில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தினில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாணசபை தேர்தலிற்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரிவில் அதிருப்தியுற்றுள்ள அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுயேட்சைக்குழுவொன்றை போட்டிக்கு முன்னிறுத்த முற்பட்டுள்ளார்.இதற்கேதுவாக தனது பத்திரிகை ஆசிரிய   [ மேலும் படிக்க ]

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத   [ மேலும் படிக்க ]

30-07-2013 வடமாகாண சபைத் தேர்தல் எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே! சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை  இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது. 1987 ஆம் ஆண்டு தமிழ்   [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜுலை என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் உச்சக்கட்டம். சிறீலங்கா அரச தலைவரின் நேரிடையான வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையில் 3,000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்களும் பெரும்பான்மை சிங்களக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டன மற்றும் அழிக்கப்பட்டன. சிங்கள இனவாதிகளின் இந்த இனஅழிப்பு நடைபெற்று 30 வருடங்கள் தற்போது கடந்துவிட்டன. ஆனால் அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையுடன்  தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும் லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி 2013. 28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள STADE DES FILLETTES மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின்   [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜூலை 30 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி  நாள் நிகழ்ச்சி   சனிக்கிழமை (27.07.13) மாலை 6 மணியளவில் london road  , mitcham, figge’s marsh green ground   இல்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த சஞ்சய் அவர்கள் எழுச்சிச் சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியை harrow நகராட்சி மன்ற உறுப்பினர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் தமிழீழ தேசிய கொடியை கவிஞர்  திரு கந்தையா ராஜமனோகரன் அவர்களும் முறையே  ஏற்றி வைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து கறுப்பு   [ மேலும் படிக்க ]

ஆண்டாண்டு காலமாக எமது இருதய பூமியான தமிழீழத்தில் தமிழினம்  வாழ்ந்து வருவதாக சரித்திரம் சொல்கிறது. ஆனால் இன்றைய நிலையில் தமிழினம் ஒரு அநாதை இனமாக மாற்றப்பட்டிருக்கிறது. நமக்கென்று ஒரு நாடில்லை வீடில்லை அத்தோடு மொழி, கலை பண்பாட்டுச் சுதந்திரம் இல்லை.  இவைகளெல்லாம் ஒரு காலத்தில்கொடிகட்டிப் பறந்தது நம் தேசத்தில். இப்போது இனவெறியால் எல்லாமே நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்குறது. தமிழினத்திற்கு எதிரன இனப்படுகொலை எப்போதே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டு இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   [ மேலும் படிக்க ]