Archive for October, 2013

முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்கள். பின்னர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்யப் போவதாக அறிவித்தார்கள். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலே ஜனாதிபதியின் முன்பாக பதவி ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் இந்த தேர்தலின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். மாறாக இனக்கொலையாளியை தோற்கடிப்போம் என்றே தெரிவித்திருந்தனர். எதுவுமற்ற மாகாண   [ மேலும் படிக்க ]

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது காலம் காலமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் உச்சக்கட்டம், நடந்த இனப்படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில், அதுவும் தமிழர்களுக்கு எதிராக ஈடுபட்டதாகச் சொல்வது! பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் நலனுக்காக ஐ.நா சார்பில் இலங்கைக்கு வந்திருக்கும் நவநீதம் பிள்ளை இப்பொழுது மீண்டும் இந்த அருவெறுப்பான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசப் போக, தற்பொழுது மீண்டும் இது உலக சமுதாயத்தின் விவாதப் பொருளாகியிருக்கிறது! விடுதலைப்புலிகள்   [ மேலும் படிக்க ]

அதிர்ந்தது சென்னை மாநகரம். பத்தாயிரம் மக்கள் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரள் போராட்டம் ! ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரளான போராட்டம் 15. 10. 13 செவ்வாய் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி   [ மேலும் படிக்க ]

சர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது. நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான உறவாக பார்க்கும் பழக்கம் அண்மைக்காலமாக பெருகிவருவதை காண்கிறோம். உதாரணமாக கமலேஷ் சர்மா, விஜய் நம்பியார் போன்றோர் ஓர் அதிகாரமையத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் நபர்களாக இருப்பதை, அவர்களின் செயற்பாடுகளால் பாதிப்புறும் ஈழத்தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கமலேஷ்   [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற உறுபினர்களை சந்தித்து பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்பதை தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் போரட்டத்தின் தொடர்ச்சியாக மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆன சந்திப்பு நடைபெற்றது. Carshalton & Walington தொகுதி, பா.உ. Tom Brake (Lib Dem ) உடனான சந்திப்பில், பிரதமர் கமரூனிடம் இந்த மாநாட்டை புறக்கணிக்குமாறு, தமது கட்சியின் சர்வதேச உறவுகளுக்கான பேச்சாளர் Martin Horwood மூலம், ஆளும் அரசின் வெளிவிவகார   [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, செங்கல்பட்டு அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர், 5-வது நாளாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. கச்சத்தீவை மீட்டெடுத்து மீணவர்களின் கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு   [ மேலும் படிக்க ]

14 10 2013புகழேந்தி தங்கராஜின் இது இல்லையேல் எது இனப்படுகொலை என்ற நூலின் 2தொகுதிகள் இன்று சென்னையில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டு வைக்க இனவுணர்வு கலைஞர் சத்தியராஜ் பெற்றுக்கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு சென்னை சார்பிட்டி தியாகராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு இயக்குனர் சக்தி தலைமைதாங்கியுள்ளார் நூலினை ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டு வைக்க இனவுணர்வு கலைஞர் சத்தியராஜ் பெற்றுக்கொண்டுள்ளார். நிகழ்வில் நூல் அறிமுக உரையினை உணர்ச்சி   [ மேலும் படிக்க ]

நேற்று தியாகு அய்யா உண்ணாவிரதம் இருக்கும் புரசைவாக்கத்தில் பெருந்திரளான உணர்வாளர்கள் கூடியிருந்தது பெரும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது. அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இனைந்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் நாளை முதல் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட இருப்பதாக அறிவித்துள்ளனர். வரும் 15 ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக வேல்முருகன் அண்ணனும் 17 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணன் சீமானும்   [ மேலும் படிக்க ]

பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கையில் தமிழின அழிப்பு” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க் கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயட்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில்   [ மேலும் படிக்க ]

வடமாகாணசபைத் தேர்தலில் மகிந்த அரசுக்குக் கிடைத்த தோல்வியைவிட ஐனாதிபதி முன்னிலையிலான முதலமைச்சரின் சத்தியப்பிரமாணம் மகிந்தவுக்கு உலக அரங்கில் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் குறைவடைந்து இனவழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து ஐனாதிபதி தப்பித்துக்கொள்ள முடியும். இந்த கைங்கரியத்தைக் கூட்டமைப்பு திறம்படச் செய்துள்ளது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாமல் பல அச்சுறுத்தலுக்கு   [ மேலும் படிக்க ]