Archive for October, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்திற்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் தமது வாசகர்களுக்கு தமிழில் தருகின்றது. தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அதன் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். றுவான்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான   [ மேலும் படிக்க ]

இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தமது ஆதரவாளர்கள் 15 பேருடன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார். ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள அரசை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இந்திய அரசு இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக இலங்கைக்கு மின்சாரம்   [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்திற்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் தமது வாசகர்களுக்கு தமிழில் தருகின்றது. தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அதன் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். றுவான்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான   [ மேலும் படிக்க ]

தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களினதும், மக்களினதும் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு, தங்களின் உரிமைகளுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி அமைதி வழியில் நீதி கேட்க அணியணியாய் அணிதிரண்டனர் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள். பொது சுடர் ஏற்றல் உடன் ஆரம்பமான இந்நிகழ்வில் 1330 கி.மீற்றர்கள் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்ட திரு. கிருபா மற்றும் திரு, சிவந்தன் ஆகியோரை மக்கள் உணர்வுபூர்வமாக வரவேற்றிருந்தனர். இந்நிகழ்வில் போல் மொபி அவர்களின் உதவியாளரும்,   [ மேலும் படிக்க ]