Archive for February, 2014

விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளார். இவர்கள் ஐந்து பேரும் வருகிற மார்ச்   [ மேலும் படிக்க ]

தமிழ்ச் சிற்றூர்தி நீதிக்கான பயணத்தை ஐரோப்பிய நாடுகளை ஊடறுக்கும் முகமாக நோர்வே ஒஸ்லோ நகரில் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நாளாக சுவீடன் நாட்டில் கெல்சிங்போர்க் நகரில் தனது கண்காட்சியூடாக சுவீடன் மக்களுக்கும் அத்தோடு அங்கு வாழும் வேற்றின மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் இனஅழிப்பை எடுத்துக்காட்டினர். ஸ்ரொக்கொல்ம் நகரில் இரண்டாவது நாளான 25.02.2014 அன்று மாலை நேரம் மக்கள் சந்திப்பும் இடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் ஐனிவா மார்ச் மாதம் 10ஆம்   [ மேலும் படிக்க ]

2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்க வில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை. ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது, உலகம் முழுதும் அறிந்த உண்மை. 2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய   [ மேலும் படிக்க ]

சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை, இவர்களின் விடுதலை என்பது சட்ட பரிமாணத்துடன் (Dimension), அரசியல் – இராஜதந்திர பரிமாணங்களையும் முதன்மையாகக் கொண்டது. அதனடிப்படையில், இவர்கள் ஏழு பேரினதும் விடுதலை தொடர்பான பல்வேறு பரிமாணங்களையும், இவர்களின் விடுதலையின் அடித்தளத்தையும் மற்றும் அது எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய   [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் பல பாகங்களிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இன்று இடம்பெற்ற தமிழர் எழுச்சிப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அலையெனத் திரண்டனர்.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழின ஆர்வலர்கள், மாணவர்கள், கழகத் தோழர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திடு! ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்திடு! ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலை   [ மேலும் படிக்க ]

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற போது நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200 பேர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,   [ மேலும் படிக்க ]

2007 இல் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக செயல்பட்டதாக கனடா, பிரித்தானியா , மற்றும் அயர்லாந்து நாடுகளின் பிரஜைகள் மூவர் சிறிலங்கா சென்ற போது சிறிலங்கா அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். குணசுந்தரம் ஜெயசுந்தரம் , ராய் மனோஜ்குமார் சமாதானம் ,கோபிதாஸ் ஆகியோரே இந்த மூவர். இவர்களில் குணசுந்தரம் ஜெயசுந்தரம் அயர்லாந்து நாட்டுக் குடியுரிமையும் , ராய் மனோஜ்குமார் சமாதானம்கனடிய குடியுரிமையும் பெற்றவர்கள். தற்போது சிறையில் மர்மமான முறையில் தீர்த்துக்கட்டப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கோபிதாஸ்   [ மேலும் படிக்க ]

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்: மாண்புமிகுமுதலமைச்சர்,செல்வி ஜெயலலிதாஅவர்களுக்கு, தமிழகஅரசு, தலைமைச்செயலகம், சென்னை. அன்பிற்கும் மதிப்பிற்குமுரியஅம்மாஅவர்களுக்கு, வணக்கங்கள் பல. நான் ஈழத்தின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்). அண்மையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனைவிதிக்கப்பட்டபின் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுதமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்தமுடிவுஉலகம் வாழ்தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியைஏற்படுத்தி இருக்கின்றது. இது   [ மேலும் படிக்க ]

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையின் பிரதிகளை விசாலாட்சி, பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதில் தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெட்டுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனபடுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்   [ மேலும் படிக்க ]

சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைத்தவாறு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்களுடைய அறிக்கை வெளிவந்துள்ளது. சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில்இ தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது. 18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில்இ உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் சிறிலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில்இ சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் கற்றுக்கொண்ட   [ மேலும் படிக்க ]