Archive for March, 2014

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிரா கொண்டுவந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானமத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறியுள்ளது. மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மீது தீர்மானம் கொண்டுவர கடுமையாக உழைத்த அமெரிக்க ராஜாங்கதுறையினர்க்கும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறி உள்ளார்கள். இந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அதிகாரிகள் மீது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச   [ மேலும் படிக்க ]

தனது சொந்த மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறும் போது, அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு சர்வதேசத்துக்கு இருக்கின்றது. சர்வதேசச் சட்டமும் அதையே சொல்கின்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அத்துடன், காஸாவில் ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்ட போது ஒரு வாரத்திலேயே சர்வதேச விசாரணைக் குழு அமைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப் பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் இனம் படத்தை வெளியிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” ‘இனம்’ (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார். ‘பயங்ரவாதி’ என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது. இப்பொழுது அவர் இயக்கிய ‘இனம்’ எனும் திரைப்படத்தில், ஈழ விடுதலைப்போரையும்,   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நாடுகள் வாக்களித்துள்ளன. சில நாடுகள் நடுநிலமை வகித்துள்ளன. உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது இல்லை என்பதற்கு அமைவாக நடுநிலமை வகித்த இந்தியாவும், தென்னாபிரிக்காவும் தமிழ் இனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவே கொள்ளப்படவேண்டும். இதனிடையே, இந்த தீர்மானம் தொடர்பில் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்,   [ மேலும் படிக்க ]

ஜெனிவா திருவிழா தமிழர்களுக்கு பல கசப்பான அனுபவங்களை மட்டுமல்ல இனி தமிழர்கள் தோந்தெடுக்க வேண்டிய பாதையையும் கோடுகாட்டியுள்ளது. 2009 இற்கு பிறகு ஒரு சடங்கு போல் ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் இந்த முறைதான் பல அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த செய்திகளை தமிழினத்திற்கு அது தெளிவாக வழங்கியிருக்கிறது. 01. இந்தியா என்றுமே தமிழின விடுதலைக்கு முட்டுக்கட்டைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்திருக்கிறது. இது ஒரு பயங்கரமான   [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளையின் அறிக்கைக்கு பின்னர்தான் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை புறக்கணித்தமை – மத்திய அரசுக்கு, சீமான் கண்டனம் தெரிவிப்பு! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் இதனை இனப் படுகொலையாக பார்க்க தவறி விட்டன. அதனால்தான்   [ மேலும் படிக்க ]

விசாரணையை விரைந்து ஆரம்பிப்பதற்கான பலமான ஆதரவு இப்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதை உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நேற்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- மூன்று தீர்மானங்களை முன்னெடுத்து வழிப்படுத்திய அமெரிக்காவுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் நன்றி பாராட்டுகின்றார்கள்.   [ மேலும் படிக்க ]

இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா, வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கையை ஆதரித்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட மற்ற 12   [ மேலும் படிக்க ]

இலங்கையின் வடபகுதியில் தமிழர்களின் இனப்பரம்பல் 14 இலட்சத்தால் வீழ்ச்சி யடைந்துள்ளமையை 2011-2012 புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009 மே மாதமளவில் தமிழின அழிப்புடன் தமிழர்களின் போரிடும் வலுவும் அழிக்கப்பட்ட பின்னர் வன்னிப்பிரதேசத்தின் அரச பொதுக் காணிகள் யாவுமே இராணுவக் குடியிருப்புக்களுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் தமிழர்களிடம் இருந்து பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து கடந்த 60 வருடங்களில் அபகரிக்கப்பட்ட நிலத்தைவிட தமிழர்களின் போரிடும் வலுவாகிய விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரான   [ மேலும் படிக்க ]

1948 இலிருந்து எமது தேசிய இனப்பிரச்சினையின் வரலாறும் ஐ.நாவின் வரலாறுக்கு சமாந்தரமானது. ஒரு தீவில் இரண்டு தேசங்களுக்கிடையிலான தேசியச்சிக்கல் இது. பிரித்தானிய காலனித்துவத்தின் விளைவாக கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் ஊடாக ஓர் இன அழிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பிரித்தானியாவின் பூகோளவியல் நலன்கள் இதற்கு காரணமாயின. அரசாட்சி பெற்ற ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தை ஒரு திட்டமிட்ட செயற்பாட்டினூடாகவும் சித்தாந்தம் ஒன்றை அடிப்படையாகவும் கொண்டே போருக்கு   [ மேலும் படிக்க ]