Archive for May, 2014

தமிழ்க்கவி அம்மா சிறிய வயதில் தெருக்களிலும் கூடட்டங்களிலும் வரிச்சீருடையுடன் சிவப்பு எம்.ரி.நையின்டி மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நான் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாதாந்தம் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி குறுக்கிட்டு பேசிக் கொண்டிருப்பார். அவர் அங்கு பேசிய விடயங்கள் பல இன்னமும் எனக்கு நினைவிருக்கின்றன. விபத்தில் இறந்தவர்களின் படங்களை விபத்து விழிப்புணர்வு படமாக போடக்கூடாது. அது அவர்களின் குடும்பத்தினரின்   [ மேலும் படிக்க ]

2008 மாவீரர்நாள் உரையில் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும்போது இனி வரும் காலங்களில் இளைஞர்கள் வேகமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என தெரிவித்திருந்தார். தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்கு அமைய மண்ணின் விடுதலைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்கான உரிமைப்போராட்டத்திற்கு இளைஞர்களால் பல்வேறு களங்கள் திறக்கப்பட்டு தமிழகத்திலும் புலத்திலும் நம்பிக்கையோடு முன்னநகர்த்தப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் உதைபந்தாட்டக்களம், இந்த விளையாட்டுத்தான் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம்   [ மேலும் படிக்க ]

1958 ஆம் ஆண்டு இனக்கொலை (தமிழினப் படுகொலைகள்). 1958ஆம் ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம் ஒன்று இருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘முப்பத்து மூன்றாம் இலக்கச் சிங்களம் மட்டும் சட்டம்” ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத் தமிழர் தரப்பினர் 1956ஆம் ஆண்டு யூன் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம்   [ மேலும் படிக்க ]

கடந்த 15 ஆம் தேதி 3 தமிழ் ஈழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 10 வருடங்களாக இங்கு வாழ்ந்து வரும் அந்த மூவரும் இந்த நாட்டில் எந்த ஒரு சதி நாச வேலையில் ஈடுபட்டதாகவோ, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பும் பங்கம் விளைவித்ததாகவோ எந்த ஓர் அத்தாட்சியும்   [ மேலும் படிக்க ]

புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும்   [ மேலும் படிக்க ]

நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கௌரவமாக தீர்வை எட்டுவதற்கு இந்தியாவின் உதவி தேவை எனவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதம் வருமாறு: தமிழ் மக்களை, குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்களை, கணிசமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் அரச தலைவரும் பிரதம போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சாவின் இந்திய வரவை எதிர்த்திருக்கக்கூடாது என இந்திய அமைதிப்பமையின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஹரிகரன் விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ள கருத்து குறித்து மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு தருக்கின்றோம். ராஜபக்சேவினை கொஞ்சிக் குலாவியே தமிழர்களை காக்கவேண்டுமென்று பேசுகின்ற அதிமேதாவிகள். இந்த கும்பல், ஹரிஹரன், சூரிய நாராயணன், சத்யமூர்த்தி, ராமன், வாசன்,   [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பாஜக வின் தலைவர்களின் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவிக்கிறது. 2012 ஆம் ஆண்டில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை அறியவும் , இந்திய அரசின் நலத் திட்டங்களை ஈழத் தமிழர்களுக்கு வழங்கவும் அனைத்து பாராளுமன்ற குழுவுடன் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றார். இந்த குழுவிற்கு தலைமை தாங்கிய சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து   [ மேலும் படிக்க ]

எங்களுக்கு என்று ஒரு நாடு, எங்களுக்கு என்று ஒரு மொழி, எங்களுக்கு என்று ஒரு சுதந்திரம். இது வரும் வரைக்கும் நாம் போராடுவோம் ஓயாது போராடிக் கொண்டு இருப்போம். எமது இறைமையுள்ள சுதந்திர தமிழீழத் தனியரசிற்கான கட்டுமானங்களை எப்படி எம் தேசியத் தலைவர் கட்டியெலுப்பினாரோ அதேபோல புலத்தில் வாழும் இளையவர்களும் தலைவன் வழி நின்று மலரும் சுதந்திர தமிழீழத்துக்கான கட்டுமானங்களை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன் தோற்றப்பாடே தமிழீழ   [ மேலும் படிக்க ]

தமிழர்களின் விடுதலைக்கான போரில் தமிழகம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், அதனை நாம் மேலும் ஒன்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன் தெரிவித்துள்ளார். திரு திருமுருகன் காந்தி ஆவர்கள் ஆற்றிய உரையினை இந்கு தருகின்றோம்.