Archive for July, 2014

விஜய் நடிக்கும் கத்தி, பாலச்சந்திரன் கொலையை வைத்து எடுக்கப்பட்டுள்ள புலிப்பார்வை போன்ற படங்கள் இலங்கை அரசுக்கு துணை போகும் அறமற்றவர்களின் வணிக முயற்சிகள். இதன் மூலம் தமிழர்களின் போராட்ட உணர்வை சிதைக்கப் பார்க்கிறது இலங்கை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ஈழ விடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொது   [ மேலும் படிக்க ]

இலங்கையின் வடபுலத்தினில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் மிக மோசமான கட்டத்தினை அடைந்துள்ள நிலையினில் அதனை கண்டித்து ஊடக அமைப்புக்கள் நாளை வியாழக்கிழமை (31.07.2014)கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன. குறிப்பாக பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊடகவியலாளர்களை சிறையினில் அடைக்கும் அண்மைய சதி முயற்சிகளை அம்பலப்படுத்தி யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக நாளை நண்பகல் 12 முதல் ஆரம்பமாகி நடைபெறும் இவ்வார்ப்பட்டத்திற்கு சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட   [ மேலும் படிக்க ]

இலங்கை விவகாரத்தில் விவகாரத்தில் சுப்பிரமணியசாமி போன்ற சக்திகளை மத்திய அரசு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிங்கள அரசின் சார்பில் பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் இந்தியா சார்பில் ராணுவ உயரதிகாரிகளும், சுப்பிரமணிய சாமி, சேஷாத்திரி   [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெற உள்ள ராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவருமே பங்கேற்கக் கூடாது என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். கொழும்பில் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4வது சர்வதேச ராணுவ கருத்தரங்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் தாம் கலந்து கொள்ள இருப்பதாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழ் இனப் படுகொலை நடத்திய   [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய முன்னணியின் உதயம் தொடர்பில் தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அதியமான் அவர்களின் கருத்து இது. தமிழ் தேசிய முன்னணியின் தலைமை அலுவலக திறப்பு விழா நடந்தது, அய்யா பழ நெடுமாறன் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழர் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன். தமிழக அரசியலை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் உரிமையும் உங்களுக்கு உள்ளது அதை நீங்கள் அவசியம் செய்ய   [ மேலும் படிக்க ]

நாம் ஏன் பலஸ்தீனவிடுதலையை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன்காந்தி அவர்கள் ஆற்றிய உரை இது. “இசுலாமிய மதத்தினை கொச்சைப்படுத்துகிறார்கள்” என்று பலசமயங்களில் பொங்கி எழுந்த எந்த ஒரு இசுலாமிய மத அடிப்படைவாத குழுவோ அல்லது ’அல்கொய்தாவோ’ பாலஸ்தீன மக்களை காக்க லட்சக்கணக்கில் இசுலாமியரை திரட்டவில்லை, போராடவில்லை. ‘இந்து தர்மம் காப்போம், இந்து தேசம் அமைப்போம், இந்துவினை காப்போம்’ என்கிற ஆர் எஸ்.எஸ்-பாஜகவோ   [ மேலும் படிக்க ]

ஒருத்தர் அதீத ஆர்வக்கோளாறின் காரணமாக பாலச்சந்திரனுக்கு வரிப்புலி போட்டு படம் எடுத்ததுதான் மிச்சம் இணையம் மற்றும் ஊடக உலகம் முழுக்க ஒரே அக்கப்போரா இருக்கிறது. படத்தை பார்க்காமல் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்பதால் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் “எப்படா புலிஅடிப்பம்” என்று காத்திருக்கிற ஒரு கும்பல் இதை தமக்கு சாதகமாக்கி “ஏன் புலிகள் குழந்தைபோராளிகளாக இருக்கவில்லையா? குழந்தைகளை படையில் இணைக்கவில்லையா?” என்று இனஅழிப்புக்கு, அரச பயங்கரவாதத்திற்கு விளக்கு   [ மேலும் படிக்க ]

தமது பாதுகாப்புச் செலவீனங்களுக்காகவும், படைத்துறையின் நவீனமயப்படுத்தல்களுக்காகவும் உலக நாடுகள் கடந்த வருடத்தில் 1.75 றில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக SIPRI அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த செலவீனத்தில் அமெரிக்கா மட்டும் 37 விகிதங்களை செலவிட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் 312 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. இந்த தொகையானது சீனா மற்றும் ராஸ்யாவின் இணைந்த பாதுகாப்பு செலவீனங்களை விட மிக அதிகமாகும். எனினும் சீனாவும், ரஸ்யாவும் தமது பாதுகாப்புத்துறை   [ மேலும் படிக்க ]

வட மாகாணம் 3 தசாப்த கால யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது.ஆனாலும் ஜனநாயகத்தின் 4வது தூண் என உவமிக்கப்படும் ஊடகத்துறை வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகின்றது. என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் ஓமந்தை பகுதியில் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்த மேற்கொள்ளப்பட்ட முயறசி குறித்து யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்படி விடயம்   [ மேலும் படிக்க ]

யூலை 15ம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமுமுடைய மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய   [ மேலும் படிக்க ]