Archive for January, 2015

போர்க்கால விதிமீறல்களுக்கான பொறுப்பேற்றுக்கொள்வதில் இலங்கை அரசு சிறிய முன்னேற்றத்தையே கண்டுள்ளது. மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அரசு கடைப்பிடிக்கத் தவறியதால், 2014-ஆம் ஆண்டு புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2015 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையான அறிக்கை வருமாறு: போர்க்கால விதிமீறல்களுக்கான பொறுப்பேற்றுக்கொள்வதில் இலங்கை அரசு சிறிய முன்னேற்றத்தையே கண்டுள்ளது. மார்ச் 2013   [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமரும் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ . நா நடாத்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நேற்று லண்டனில் நடாத்திய இரவு போசனத்தில் காணொளி மூலமும் தமது பிரதிநிதிகள் மூலமும் தமது கருத்துக்களை பதிவு செய்தனர். பிரித்தானியப் பிரதமர் தமது   [ மேலும் படிக்க ]

திருச்செந்தூர் ஆத்தூர் அருகில் உள்ள கொளுவை நல்லூரில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் குமரசேன் சண்முகத்தாய் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் முத்துக்குமார். இவருக்கு தமிழரசி என்ற தங்கையும், வசந்தகுமார் என்ற தம்பியும் உண்டு. தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. வறுமைக்கு முகம் கொடுத்துப் பழகிப்போனது முத்துக்குமார் குடும்பம். அவரது தாயார் காசநோய் காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு முன்புபோல்   [ மேலும் படிக்க ]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று இன்று (ஜனவரி 29) மாலை ஏழு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சந்திப்பில் உலக நாட்டின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 60க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அல்லலுறும்   [ மேலும் படிக்க ]

ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற ஐநா சபையின் 28ஆவது மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு ‘விடுதலைச் சுடர்’ எனும் பெயரில் மனிதநேயப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா வரைக்கும் செல்லுகின்ற இப் போராட்டமானது, திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பைத் செயற்படுத்திக்கொண்டு வருகின்ற சிங்களப் பேரினவாதத்தின் சுதந்திர நாளானதும் ஈழத்தமிழர்களின் கரி நாளானதுமான பெப்ரவரி 4ஆம் திகதி இலண்டனில் ஆரம்பமாக உள்ளது. இது பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி   [ மேலும் படிக்க ]

ஐ.நா சபையினுடைய இந்த விசாரணையென்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிக மிக முக்கியமான ஒரு விடயம். ஆகவே ஐ.நா சபை விசாரணை அறிக்கையை அதனுடன் நிறுத்தாமல் இந்த விசாரணை அறிக்கையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த வேண்டுமெனவும், விசாரணை அறிக்கையில் வரக் கூடிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும, ஐக்கிய நாடுகள் சபை அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், த.தே.கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ   [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் சந்தேகத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை   [ மேலும் படிக்க ]

1965இல் இந்தியை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற, மிகப்பெரும் அரசியல் எழுச்சியின் 50ஆம் ஆண்டு வீரவணக்க நாள், சனவரி 25 – 2015 அன்று எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பில், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. சென்னை சென்னையில், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் தெரிவித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. சனவரி 25 அன்று, காலை   [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினரான சுமந்திரன் வருகின்ற 7ம் திகதி ஜெனிவா செல்வதாகவும் நடைபெற்று வரும் விசாரணையையும் அதன் பின்னரான அறிக்கை வெளியிடுவதையும ஒரு வருடத்துக்காவது இடைநிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைப் பேராயத்தைக் கேட்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. வேறு வழிகளில் இது குறித்து நாம் விசாரித்தபோது மேற்படி திகதிகளில் சுமந்திரன் ஜெனிவா செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் பின்னணியில் சம்பந்தரே உள்ளதாகத் தெரியவருகிறது. ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல்   [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் நடந்த 8ந் திகதி இரவு நாட் டில் இராணுவ சதிப்புரட்சி செய்வதற்கான முயற்சி யில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வும் அவரது சகோதரர்களும் ஈடுபட்டனர் என்ற செய்தி இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவது உறுதி என்ற தகவலை அடுத்து இரா ணுவச் சதித்திட்டத்திற்கு மகிந்த ராஜபக்­ தரப்பு தயாராகியது என்ற தகவலுக்குப் போதிய சான்றா தாரங்கள் இருப்பது   [ மேலும் படிக்க ]