Archive for April, 2015

மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் பத்தாவது வருட நினைவு நாளை முன்னிட்டு சிவராம் அவர்களின் இந்த கட்டுரையை காலப் பொருத்தம் கருதி மீள பதிவு செய்கிறோம்.   0000000000000000000000000000000000000000000000000000000   போரால் பறிக்க முடியாமல் போன நாகலாந்தின் இறைமையை இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் மடக்கிப் போட முனைந்து வருகிறது இந்திய அரசு. அதாவது தமிழ் மக்கள் தமது இறைமையை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசுருவாக்கத்தில் இம்மியளவும் விட்டுக் கொடுக்கவில்லை.     [ மேலும் படிக்க ]

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும்.   இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிட முடியும்.   காலத்தால் அழியாத காவிநாயகர்கள் வரிசையில் மட்டு   [ மேலும் படிக்க ]

ஆர்மேனிய இன அழிப்புக்கும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கம் செய்தியின் முழுவிபரம்:   ஆர்மேனிய மக்கள் மீது நடந்தேறிய இனஅழிப்பின்   [ மேலும் படிக்க ]

கல்முனை என்பது தமிழர்களது பூர்வீக இதயம் ஆனால் இன்று கல்முனை எமக்கு சொந்தமானதா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.   கல்முனை பிரஜைகள் குழவின் 9வது ஆண்டு நிறைவு விழாவும், வாழும்போது வாழ்த்தும் நிகழ்வும் சிரேஸ்ர பிரஜைகள் குழுவின் தலைவர் கா.கதிர்காமத்தம்பி தலைமையில் நேற்று கல்முனை 2 பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு   [ மேலும் படிக்க ]

சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 29ஆம் திகதி அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நினைவு கூரப்படவுள்ளது.   மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.   இந்த நினைவேந்தல் நிகழ்வில், மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் ஆவணப்பட வெளியீடும் நடைபெறவுள்ளன.   ‘சிவராமுடனான நாட்கள்’ என்ற தலைப்பில் வீரகேசரி   [ மேலும் படிக்க ]

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களின் “சமர்க்கள நாயகன்”  நூல்  அறிமுக விழா நேற்று  19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மிகச் சிறப்பாக  நடை பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். பிரிகேடியர் பால்ராஜ் அவகளின் புகைப்படக் கண்காட்சியுடன் இவ் நிகழ்வு ஆரம்பமானது. இவ் நிகழ்விற்கு புலவர் புலமைப்பித்தன் ,உணர்ச்சி பாவலர் காசியானந்தன்  , குளத்தூர் மணி , லோகு அய்யப்பன்   [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை, மே மாதம் 12ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையில் உணர்வுபூர்வமாக நினைவு கூருங்கள். எத்தகைய அழுத்தங்கள். அச்சுறுத்தல்கள் வந்தாலும் பின்னிற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பி னர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.   சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.     [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில்,   முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்களும் சென்றுள்ளனர்.   ஏற்கனவே குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிற நிலையில், சட்ட விரோதமான முறையில் இம்முயற்சி   [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழர் நிலங்களில் சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கு எதிராக மூதூரில் போராட்டம்   மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள் வேளாண்மை செய்யக் கூடியச் சூழல்   [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong) நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது.இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. நேற்று  மாலை 6.00 மணிக்கு இக்கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.   அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நகரம் ஜீலோங் நகரமாகும். தமிழர்கள் யாருமே வசிக்காத ஒரு நகரமாக இருந்து   [ மேலும் படிக்க ]