Archive for October, 2015

அவுஸ்ரேலியாவில் முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண் அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர மன்றத்தின், தெற்கு வட்டாரத்தின் உறுப்பினரான சமந்தா ரத்தினம், கிறீன் கட்சியின் சார்பில் தெரிவானவர்.   இந்த நகர முதல்வர் பதவிக்கு நடந்த வாக்கெடுப்பில், 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரை, தோற்கடித்து, சமந்தா ரத்தினம் வெற்றி பெற்றார்.     [ மேலும் படிக்க ]

ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. மஹிந்த பாதுகாக்கப்படுவார் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகிறார்   அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   அண்மையில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை   [ மேலும் படிக்க ]

2004 ஆம் ஆண்டு தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய துரோகம் நிகழப்பெற்ற ஆண்டாகும். அந்தத் துரோகமானது சிங்கள தேசத்துக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சூத்திரதாரியென இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவைத் தமிழர் தரப்பு எண்ணியிருந்தது.   விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதி என அழைக்கப்பட்ட மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த கருணாஅம்மான் என அழைக்கப்பட்டு வரும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துரோகச் செயல்களும் அவர் மேற்கொண்டிருந்த படுகொலைகளும் உலகத்   [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு இன்று பிறந்த நாள் என்று வாழ்த்துக்கள் குவிகின்றன.   இதில் குறிப்பான விடயம் என்னவென்றால் விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசமும் அவர் அதை அடுத்து நடந்து கொண்ட முறைமையும் பேசிய பேச்சுக்களும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளும் பலருக்கு பேரதிர்ச்சி   குறிப்பாக தமிழக பேராட்டங்களை குறித்து அவர் தெளிவான புரிதலின்றி பேசியது பெரும் சினத்தை களம் புலம், தமிழகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.   இனக்கொலையாளி மகிந்த   [ மேலும் படிக்க ]

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் அதன் தலைவர் திரு. ஜுஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.   அத்தோடு ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.   திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் கனடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு   [ மேலும் படிக்க ]

பரணகம அறிக்கையை அதன் நுண் அரசியல் தெரியாமல் பலர் காவத் தலைப்பட்டுள்ளார்கள். இது குறித்து விரிவாக எழுத வேண்டும்.   தற்போது சின்னதாக ஒரு விளக்கம் மட்டும்.   டெஸ்மன் டி சில்வா குறித்து பலரும் அறிந்திருக்கலாம்.   காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவராக சேர் டெஸ்மன் டி சில்வாவை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த 2014ஆம் ஆண்டு   [ மேலும் படிக்க ]

இன்று இந்த அர­சி­யல்­கை­திகள் விடு­தலை விவ­கா­ரத்தில் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மட்­டு­மன்றி கொழும்பில் பல சிங்­கள, முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் தலை­யிட்­டுப் ­போ­ராட்­டத்தை நடத்திக் கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் இச்­ச­பையில் உள்ள சிலர் பொருத்­த­மற்ற வகையில் பிரே­ணைக்குப் புறம்­பான விட­யங்­களை பேசு­வது கவ­லை­ய­ளிக்­கின்­றது என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் எஸ்.கலை­ய­ரசன் குறிப்­பிட்டார்.   மாகாண சபையின் 47 ஆவது அமர்வில் தமிழ்ச் சிறைக்­கை­தி­களை பொது­மன்­னிப்பு வழங்கி விடு­விக்க வேண்டும் என்ற   [ மேலும் படிக்க ]

தமிழினி பற்றியும் அவரது ஆளுமை பற்றியும், விடுதலை மீதான அவரது பற்றுறுதி பற்றியும், அவருடைய சோரம் போகா தீரம் பற்றியும், தன்னலம் இல்லா பண்பு பற்றியும் அவர் குடும்ப நிலை பற்றியும் இப்பொழுது எல்லோரும் குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.   அவரை வஞ்சித்தவர்கள், புறஞ்சொன்னவர்கள், துரோகி என்றவர்கள்…   புலி ஆதரவாளர்கள், போலிப் போராளிகள், போலித் தமிழ்த் தேசியவாதிகள்….   புலி எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள்….   முற்போக்காளர்கள்,   [ மேலும் படிக்க ]

தமிழர் தரப்பு நடந்த இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கை வைக்கப்படவில்லை.   தடைசெய்ய்பபட்ட ஆயுத பாவனை மற்றும் இராசயன குண்டுகள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் இறுதி இனஅழிப்பில் பாவிக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.     [ மேலும் படிக்க ]

கனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால், ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். இவர் தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர்.   தந்தையின் தொடர்பில்லாமல் தாயாராலேயே வளர்கப்பட்டவர். பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள்   [ மேலும் படிக்க ]