Archive for November, 2015

தமிழர்கள் தங்கள் வரலாற்றை வரலாறாக எழுதிவைக்கும் பழக்கமற்றவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இலக்கியங்கள் ஊடாக அறியப்படும் பெருங்கதைகளும் புனைவுகளுமே தமிழர்களின் பண்டைய வரலாறு என்று அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பண்டைத் தமிழர்களின் வாழ்வுமுறை மற்றும் சமூகக்கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டன.   இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களும் ஆய்வாளர்களுமாவர். இவ்வாறு, பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டு இப்பொழுதும் செல்வாக்குப் பெற்றுள்ள கோட்பாடுகளில் ஒன்று சேர்.   [ மேலும் படிக்க ]

தாயகத்தில் தமிழர் இல்லங்களில் ஒளி வெள்ளம் நிரம்பி வழிந்து வீதிகளின் வழியே மாவீரர் துயிலுமில்லங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன..   யாழ் பல்கலையில் மாவீரர் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது..   உலகத்திற்கான தமிழர்களின் செய்தியை காவியபடி அந்த சுடர் ஓங்கி எரிகிறது.                           கிளிநொச்சி மாவட்டத்தில் நினைவேந்தல்         [ மேலும் படிக்க ]

“ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை வீரன் பிரான்ஸ் பனானின் விடுதலையுணர்வு வித்திடும் தத்துவம்.   ஒரு தேசிய இனத்தின் ஆன்மா அதன் விடுதலை உணர்வில் அடங்கி இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடிக்கு இப்பூமிப்பந்தில் உள்ளங்கை அளவிற்குச் சொந்த நாடில்லை. தமிழ்த்தேசிய   [ மேலும் படிக்க ]

தமக்காக வேறு எவரும் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து கொள்ள வேண்டாம் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாண மாணவன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.   அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரை மாய்த்துக் கொண்ட பிரிவு தங்களை மேலும், மீள முடியாத துன்பத்திற்கு தள்ளிவிட்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள்   [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு அளித்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியிருக்கின்றனர்.   புதன்கிழமை காலை வவுனியா சுவர்க்கா தங்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அவர்கள், இது தொடர்பில்   [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கம் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும் என சமந்தா பவர் அறிக்கை வாசித்துள்ளார்.   மகிந்த அரசுக்கு எந்தவகையிலும் சளைத்ததல்ல மைத்ரி அரசு என்பதை நாம் தினமும் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.   ஆனால் அதை சொல்ல வேண்டிய தமிழ் தலைவர்கள் மவுனமாக இருந்தால் இப்படித்தான் தமது நிகழ்ச்சிநிரலை நடத்திவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள் மேற்குலக இராஜதந்திரிகள்..   மைத்ரி அரசின் நல்லிணக்க லட்சணத்தை பட்டியலிட தொடங்கினால்   [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் இயங்கிய இரகசிய முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஒரு இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை இரகசிய இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களை கொண்டது.   யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆஸ்ட்விச் படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாக காணாமற்போகச்   [ மேலும் படிக்க ]

இலங்கைத் தீவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற ஐ.நா.வின் விசாரணைக் குழுவின் தலைவரான கனடாவின் பெர்னார்டு துஹைம் மற்றும் அர்ஜென்டைனா நாட்டின் ஏரியல் துருக்கி, தென்கொரியாவின் தவ்-உவ்-பெய்க் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.   இலங்கை கிழக்கு மாநிலத்தில் உள்ள திரிகோணமலை மாவட்ட கடற்படை தளத்துக்கு உள்ளே ஒரு சித்திரவதைக் கூடம் ரகசியமாக செயல்பட்டு வந்தது என்பது தான் ஐ.நா. குழு கண்டறிந்த உண்மைகளில்   [ மேலும் படிக்க ]

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சமந்தா பவர் (Samantha Power )அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கே இவர் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இவரது பயணத்தில் சிங்கள தலைவர்களை சந்திப்பது மட்டுமல்ல தமிழ் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.   அது சரி யார் இந்த Samantha Power ? இதில் என்ன இருக்கிறது? என்று   [ மேலும் படிக்க ]

மே 18 இற்கு பிறகு பலியெதிர்ப்பு – புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலை நிறுவ பாடுபட்ட ஒரு தனி மனித இயக்கம்தான் நிலாந்தன். தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புலத்தில் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியங்கள் ஆவணப்படுத்தப்பட நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிலாந்தனின் பங்கு இருக்கிறது.   தொடர்ந்து போராட்டத்தை காட்டிக்கொடுத்து கொண்டிருப்பதுடன் தமிழ்த்தேசிய அரசியலை நுட்பமாக நிர்மூலம் செய்துவரும் நிலாந்தன் இதன் உச்சக்கட்டமாக தமிழினியை முன்வைத்து தனது காட்டிக்கொடுப்பு அரசியலை   [ மேலும் படிக்க ]