Archive for February, 2016

ஒரு கரும்புலிகள் நாள். கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் புலிக்கொடியை ஏற்றி பேசத் தொடங்கினார் தமிழினி அக்கா. வலிமையான குரல். செறிந்த கருத்துக்கள். விடுதலை நோக்கிய கம்பீரமான முகம். ஈழப் போராட்டத்தில் மிக முக்கியமானதொரு போராளித் தலைவி தமிழினி அக்கா. அந்த நிகழ்வின் பின்னர் தமிழினி அக்காவின் உரையை பல்வேறு மேடைகளில் நிகழ்வுகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளில் அவரது ஆபச்சை ஆர்வத்தோடு வாசிப்பேன்.   2007இல் என்னுடைய கவிதைகளைப் பற்றி தமிழினி   [ மேலும் படிக்க ]

மலையக தோட்டங்களில் தமிழ் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   தோட்டப்புற தமிழ் பெண்களை இலக்கு வைத்து கருக்கலைப்பு செய்யும் விளம்பர அட்டை ஒன்றை நுவரெலியா கொட்டகலை பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக தெரியவருகிறது. சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் குறித்து தகவல்களை வெளியாகியுள்ள போதிலும் முதல் முறையாக விளம்பரம் செய்து நடத்தி வரும் கருக்கலைப்பு மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.   தோட்ட   [ மேலும் படிக்க ]

ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான் ஒரே தீர்வாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ! என்று உலகத் தமிழினம் பெரும் துயரம் அடைந்திருக்கிறது.   வரலாற்று காலம் தொட்டே இலங்கையின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்து   [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையேயான இரு துருவ வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04 என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.   இலங்கையின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   அந்த அறிக்கையின் விபரம் வருமாறு,   இருவேறான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் இரண்டு தேசிய இனங்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவருவதையும், அடிமைப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்படும் இனமாக தமிழினமும், அடிமைப்படுத்தி அழித்தொழிக்கும்   [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.   தேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் அந்த நாளை துக்க தினமாக அனுட்டித்திருக்கின்றனர்.   வாயில் கறுப்புத் துணியைக் கட்டி, கறுப்புக் கொடிகளை ஏந்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில்   [ மேலும் படிக்க ]