Archive for March, 2016

திருச்சி முகாமில் உண்ணாவிரதம் இருந்த உறவுகளை மண்டல தனித்துணை ஆட்சியாளர், DSP, “Q” பிராஞ்ச் அதிகாரி, IS இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் சென்று சிறப்பு முகாம் (சிறை ?) வாழ்வாளர்களை உண்ணா விரதத்தை தேர்தல் வரையில் கை விடுமாறும் தேர்தல் காலத்தில் விடுதலை பற்றி முடிவெடுக்கும் சிக்கல்கள் உள்ளன என்றும் தேர்தல் ஆணையமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதால் தற்காலிகமாக கைவிடுமாறும் அவர்கள் உறவுகள் வந்து பார்க்கும் சில வசதிகளை செய்து   [ மேலும் படிக்க ]

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான்.   முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு   [ மேலும் படிக்க ]

மார்ச் மாதம் 8 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூறப்பட்டு நடைபெறவிருக்கும் அனைத்துலக மகளிர் எழுச்சி நாளை முன்னிட்டு கனடாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் வரிசையில் சனிக்கிழமை, மார்ச் 5, 2016 அன்று காலை 11:00 மணிக்கு ரொறன்ரோவில் மைய நகரப்பகுதியில் மாபெரும் பெண்கள் எழுச்சி பேரணி நடைபெற்றது.   சுமார் 5000 க்கும் மேற்பட்ட ஆணென்றும் பெண்ணென்றும் பின்சென்றும் மூப்பென்றும் பேதமில்லாமல் பேரெழுச்சியோடு மக்கள் கலந்து கொண்ட இந்த   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் மக்களுக்கு புதிய நபர். அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உரிமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும், அதற்க்காக போராடும் தலைவர்களுக்கும் நன்கு பரிட்சயப்பட்ட மனிதர்.   இந்தியாவும், பாகிஸ்தானும் அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கு பழிகடாக்கலாக்கப்படும் காஷ்மீரிகளின் விடுதலைக்கான அறிவிப்பு தான் யாசீன் மாலிக் என்னும் போராளி, அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி JKLF (Jammu Kashmir   [ மேலும் படிக்க ]

கடந்த 29.2.2016 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னராக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளாக நேற்றைய தினம் யேர்மனி-லக்சம்புர்க் நாட்டு எல்லைப்பகுதியில் இருந்து 35 KM தூரத்தை கடந்து Merzig நகரத்தை வந்தடைந்தது.   இன்றைய தினம் Saarbrücken நகரை நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் விரைய இருகின்றது , தொடர்ந்து மதிய நேரம் அங்கு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் கவனயீர்ப்பு   [ மேலும் படிக்க ]