Archive for April, 2016

ஒரு விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு உறுதியான பின்தளம் தேவை. அதுதான் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகள் மட்டுமல்ல ஏனைய பேராளி இயக்கங்களும் தமிழகத்தை தமது பின்தளமாகக் கண்டடைந்து தமது போராட்டத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.   பிற்பாடு இந்திய படைகளுடனான மோதலையடுத்து தமிழகத்தை பின்தளமாக்கி போராட்டத்தை வளர்த்துச்செல்வதில் நடைமுறைச்சிக்கல்கள் ஏற்பட்டது மட்டுமல்ல யாழ் குடவை விட்டு பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் சொந்த மண்ணிலேயே ஒரு உறுதியான பின்தளத்தை   வளர்த்தெடுப்பதுதான்   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமாரன் தமிழினியின் பெயரை வைத்து புலி எதிர்ப்பு அரசியல் செய்வதாக கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார்.   தமிழினியைப்போலவே சில போராளிகள் புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்றும் அவர்களின் மரணங்கள் திட்டமிட்ட அழிப்பா என்ற சந்தேகத்திற்குரியது என்றும் தீபச்செல்வன் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.   தமது அரசியலுக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவுமே இவ்வாறான சந்தேகங்கள் உலாவவிடப்படுகின்றன என்றும் இதனால் புலம்பெயர்   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் மரணமடையும் நிகழ்வுகள் “திட்டமிட்ட அழிப்பா” என்ற சந்தேகத்திற்குரியது என கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார்.   தமிழீழ அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரணத்தின் பின்னர் அண்மையில் கிளிநொச்சியில் மற்றுமொரு முன்னாள் போராளி புற்றுநோயால் இறந்திருப்பதாகவும் தன்னுடைய முகப்புத்தக நிலைத்தவல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.   புனர்வாழ்வுக்குப் பின்னர் இறந்த முன்னாள் புலிகளில் தமிழினி அக்கா 99ஆவது நபர் என்று   [ மேலும் படிக்க ]

தமிழினி எழுதியதாகக் கூறப்படும் நூலை “அவர்தான் எழுதினாரா?” என்ற பகுப்பாய்வை நாம் செய்வதற்கு பதிலாக அவரது மரணத்தை நாம் ஆய்வு செய்வதனூடாக பல உண்மைகளைப் புரிந்து கொள்ளமுடியும்.   இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலைசெய்யப்பட்டவர் தமிழினி.   ‘புனர்வாழ்வு ‘ என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், இறுதி   [ மேலும் படிக்க ]