Archive for May, 2016

கடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு.   “அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா? அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல்.   என்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….?   அட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா?…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும்   [ மேலும் படிக்க ]

இந்த மாதம் தமிழகத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது தமிழ் இனத்தின் இருப்பினைத் தக்கவைக்கும் ஒரு களமாக மாற்றம் பெற்றுள்ளது.   தொழில்நுட்ப வளர்ச்சியின் உயர்நிலையில் உள்ள மனித இனமானது, உலகம் எங்கும் வாழும் பல்வேறு இன மக்கள் எவ்வாறு தமது இனஅடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என்பதையும், ஏனைய இனங்கள் எவ்வாறு அழிவடைந்தன அல்லது அழிவைச் சந்தித்துள்ளன என்பதையும் சமூகவலைத்தளங்களின் ஊடாக அறிந்துள்ளதானது ஒரு அரசியல் முதிர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.   மறுவளமாகக் கூறுவோமாக   [ மேலும் படிக்க ]

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ‘உள்நாட்டுப் போர்’ மே 2009 உடன் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசும் உலக நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால், தமிழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது.   வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக   [ மேலும் படிக்க ]