Archive for June, 2016

இந்தோனேசிய கடற்பரப்பில் இனஅழிப்பிலிருந்து தப்பி தம் உயிரை காக்க போராடும் தமிழ் ஏதிலிகள் விவகாரம் மனதை உலுக்குகின்றது. இது முதற் தடவையல்ல.. பல தடவை இந்த அவலத்திற்கு தமிழர்கள் முகம் கொடுத்தே வந்துள்ளனர்.   பல நூற்றுக்கணக்கனவர்களை நாம் இந்த கடற்பயணங்களின் போது இழக்கவும் நேரிட்டிருக்கிறது.   2009 மே 18 இற்கு பிறகு இந்த அகதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் அனைவரும் ”இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள்” மற்றும்   [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள், படகு கோளாறால் இந்தோனேசியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க இந்தோனேசிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் படகுகளில் இருந்தவர்கள், எங்களை சுட்டுக்   [ மேலும் படிக்க ]

நான்கு நாட்களுக்கு முன்பு தலை மன்னார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் தாயான தமிழரசன் ரோகினி (வயது 40 ) என்ற பெண் மர்மமான முறையில் திடீரென மரணமடைந்துள்ளார்.   நல்ல ஆரோக்கியமாக இருந்த அவர் இறுதி இனஅழிப்பிற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தை இழந்து அறுவைச்சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல மருத்துவமனையிலேயே அறுவைச்சிகிச்சைக்கு முன்பாகவே திடீரென்று மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.   2009 இனஅழிப்பிற்கு பிறகு குறிப்பாக வன்னி   [ மேலும் படிக்க ]