Archive for August, 2016

ஈழத்தில் போர் முடிந்து ஏழாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழின அழிப்பு வேலைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இதை வெகுமக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் “அறிவாயுதம் – தமிழ்த்தேசிய ஆய்விதழ்” தொடரும் இனப்படுகொலை என்கிற விழிப்பரங்கம் நடத்தியது.   ஆகஸ்ட் 28 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடந்த அந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அதில் எழுத்தாளர் மற்றும் களச்செயற்பாட்டாளரான பூங்குழலி ஆற்றிய   [ மேலும் படிக்க ]

அறிவாயுதம் குழுவினரின் அணுசரனையடன் இன்று மாலை சென்னையில் நடந்த இனப்படுகொலை விழிப்பரங்கத்தில் பேசும்போதே பெண்ணிய உளவியலாளரும் இனஅழிப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்த பின் கற்கை ஆய்வாளருமான பரணி கிருஸ்ணரஜனி மெற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.   அவர் தொடர்ந்து பேசுகையில்,   ஆரம்பம் தொட்டே இந்த மக்களின் போராளிகளின் மரணங்கள் தொடர்பாக நாம் சந்தேகம் எழுப்பியதும் ஒர் அனைத்துலக விசாரiணைய கோரியதும் ஏற்கப்பட்வில்லை என்பது மட்டுமலல் ஏளனத்திற்கும்   [ மேலும் படிக்க ]

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17–07–2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்’ எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்   மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதைப் பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியைப் பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி   [ மேலும் படிக்க ]

‘அறிவாயுதம்’ குழுவினரால் வரும் ஓகஸ்ட் 28 ம் நாள் சென்னை உமாபதி அரங்கில் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் மாபெரும் கரத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   அரசியல் தலைவர்கள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், இனஅழிப்பு வல்லுனர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த மாபெரும் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   கருத்தரங்க முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தமிழக மற்றும் இந்திய அரசின் கவனங்களுக்கு கொண்டுசெல்லப்படுவது மட்டுமல்ல   [ மேலும் படிக்க ]

கூடங்குளத்தில் முதலாவது அணு மின் உலை திறந்து வைப்பு தமிழகத்தின் எதிர்ப்பு இன்றி சத்தமின்றி அரங்கேறி உள்ளது.   செய்தி கேட்டதில் இருந்து என் மனம் கூடங்குள தமிழ் உறவுகளுக்காக உருகுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை.   தமிழக தமிழர்க்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு என சிலர் இந்த பதிவுக்கு வியாக்கியானம் பேசலாம்.   ஆனால் இதே கூடங்குள மக்கள் எங்கள் ஈழ தமிழ் மக்களுக்காக போராடிய   [ மேலும் படிக்க ]