Archive for October, 2016

சிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த கால வீதி விபத்துக்கள் அனைத்தையும் நாம் இந்த கண்ணோட்டத்தில் வைத்துதான் புரிந்து கொள்ளவேண்டும்.   தமிழீழத்தில் தொடரும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவரும் குறிப்பாக பின்   [ மேலும் படிக்க ]