Archive for January, 2017

“அறிவாயுதம் – தமிழ்த்தேசிய ஆய்விதழ் ” முன்னெடுப்பில் 22/01/2017 அன்று சென்னையில் நடைபெற்ற ” தமிழினப்படுகொலையும் – ஐ.நா.வின் அணுகுமுறையும்” கருத்தரங்கில் ” இனமான பேராசிரியர் ” திரு.இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆற்றிய உரை……..       ************************************************** 22/01/2017 அன்று ” அறிவாயுதம் – தமிழ்த்தேசிய ஆய்விதழ் ” முன்னெடுத்த ” தமிழினப்படுகொலையும் – ஐ.நா.வின் அணுகுமுறையும் ” கருத்தரங்கில் ஐயா எம்.ஜி.தேவசகாயம் ஐ.ஏ.எஸ் ஆற்றிய விழிப்புரை…..     [ மேலும் படிக்க ]

30.01.2017 சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் “இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னரும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன. மைத்திரிபாலா சிறிசேனா அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கே ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் என்று உலக அரங்கில் ஒரு பொய்யான தோற்றத்தை சிறிசேனா ஏற்படுத்தி வருகிறார்.   வருகிற மார்ச் மாதம்   [ மேலும் படிக்க ]

சிலர் பார்க்க கரடுமுரடாக இருப்பார்கள்.. ஆனால் மனது குழந்தை போன்றதாக இருக்கும். முகுந்தன் அண்ணனும் அப்படிதான். வயது 50 இருக்கும். தம்பி சுதாகரருடன் இணைந்து நெல்லையில் சொந்தமாக தொழில் செய்கிறார்.   மெரினா மாணவர் போராட்டம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டதையும் பின்னர் மீனவர்கள் தாக்கப்பட்டும் அவர்களின் வாழ்வாதாரம் ஏவல்துறையால் சூறையாடப்பட்டதையும் தொலைக்காட்சிகளில் மனப்பதபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு தொடர்ந்து வீட்டில் இருக்க முடியவில்லை. வீட்டில் சொல்லிவிட்டு சேமிப்பாக இருந்த பணத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டு தனியாளாக   [ மேலும் படிக்க ]

ஒரு பாதிரியாரின் பதிவு இது மெரினா கடலில் தடியடி நடத்தப்பட்ட அந்தக்காலை குப்பத்துசாலைகள் வழியே மெரினாவிற்குள் நுழைய முற்பட்டு போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறோம்.   அப்போது எவனோ ஒரு மாணவன் மெரினா களத்திலிருந்து கால் உடைக்கப்பட்டு மயக்க நிலையில் தூக்கிவரப்படுவது கண்டு குப்பத்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள்.   அதனைத்தொடர்ந்து குப்பத்து சனங்கள் எல்லாம் சேர்ந்து போலீசாரை எதிர்த்து மெரீனாவிற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை காப்பாற்றிவிட துடிக்கிறார்கள். நாங்கள் செய்வதறியாது   [ மேலும் படிக்க ]

மக்கள் கூடினால் புனிதம் கெடும் என சொல்லும் கூடாரங்களை இனி மக்கள் புறக்கணிக்க ஆரம்பிக்க வேண்டும்.   மக்களை காக்கவே போராட்டங்கள்.   மக்கள் கொட்டி கொட்டி கொடுக்கும் பணம் வேண்டும். மக்கள் கூடி போராட கூடாதாம்…   தமிழர் பணத்தில் உழைத்து கொண்டு தமிழர்களை தள்ளி வைக்கும் வியாபாரிகளே இவர்கள் போன்ற கோவில் வர்த்தகர்கள்.   மக்கள் விழிப்படையாவிட்டால் மக்கள் பணம் தொடர்ந்தும் உறிஞ்சப்படும்.   மக்களை காக்க   [ மேலும் படிக்க ]

நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..   முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..   கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து ஆதி வெளியேறுகிறார்   எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்..   எல்லாம் நேற்று மாலை ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது..   உள்ளே   [ மேலும் படிக்க ]

தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடிக் ­கண்­ட­றியும் குடும்­பங்­களின் சங்­கத்­தினர், நான்கு முக்­கிய கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி, சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ள­தாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் ஆகி­யோ­ருக்கு கையொப்­ப­மிட்டு அறி­வு­றுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளனர்.   01. எமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கி­றார்­களா? இல்­லையா?   02. உயி­ருடன் இருந்தால், அவர்கள் எந்த இர­க­சிய சித்­தி­ர­வதை முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்?     [ மேலும் படிக்க ]

முகநூலின் ஒரு விவாதத்ததில் ஒரு கருத்தை பார்த்தேன்.   “அறவழியில் போராடிய மாணவர்களை வன்முறை மூலம் அட்க்கியதால் இனி ஆயுதப்பேராட்டம்தான் தீர்வு ” என்று ஒருத்தர் பகிர்ந்த கருத்துக்கு பலர் வந்து நக்கலடித்து கொண்டிருந்தார்கள். பாவம் அவர் திணறிக்கொண்டிருந்தார்.   சரிஅவருக்கு ஆதரவாக ஒரு பதிலை எழுதுவோம் என்பதற்குள் நக்கல், நையாண்டியை தாங்க முடியாமல் அவர் பதிவை அழித்து விட்டார்.   நேரடி ஆயுதப்பேராட்டம் சாத்தியமில்லை என்பது உண்மைதான்.     [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்திய மத்திய அரசினதும், அதன் கைப்பாவையான தமிழக அரசினதும் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்களும், மாணவர்களும் இணைந்து உலகத் தமிழ் மக்களின் ஆதரவுடன் மேற்கொண்ட அமைதிவழிப் போராட்டத்தை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வன்முறை வழியில் சிதைத்துள்ளதானது மிகவும் கண்டனத்திற்குரியது.     உலகின் நாடுகளின் காவல்த்துறைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ்த்தரமான காவல்துறையாக கருதப்படும் தமிழக காவல்துறையினரின் இந்த நடைவடிக்கையானது தமிழ்   [ மேலும் படிக்க ]

தமிழர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அமைதி போராட்டத்தின் வெற்றி குறித்து கொண்டாட்டத்துடன் எழுதியிருக்க வேண்டிய இந்த பதிவை மிகவும் வேதனையுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.   ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரினாவில் நடத்திய முதல் ஊர்வலத்தில் ஆரம்பித்து, மெரினாவில் அமைதி போராட்டமாக உருவெடுக்க ஆரம்பித்து வரலாறாக மாறிய போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அணு அணுவாக ரசித்து வந்தவன் நான்.   ஒவ்வொரு நாளும் பார்வையாளனாக சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். முதல் இரு நாட்கள் மாணவர்களின்   [ மேலும் படிக்க ]