Archive for January, 2017

ஏதோ மிகைப்படுத்தி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.. இன்றைய தினம் தமிழர் வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க தினம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது   காலையில் அலாரம் வைத்து எழுந்து குளித்துவிட்டு மெரினாவை நோக்கி வண்டியை விரட்டியபோது மனதில் நினைத்து பார்க்கவே இல்லை ஒரு அற்புதமான அனுபவமாக இன்றைய காலைப்பொழுது அமையப்போகிறது என்று.   பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பையெல்லாம் கடந்து கலங்கரை விளக்கத்தை அடைந்தபோது பேரணி நகர ஆரம்பித்தது.   [ மேலும் படிக்க ]

இலங்கையில் வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை தமிழர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாட்டில் திருகோணமலை நகரில் சட்ட உதவி மையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது   வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி   [ மேலும் படிக்க ]

கலாச்சாரம்… பண்பாடு… வெளிநாட்டு சதி… என்ற காரணங்களை சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவிக்க நான் அடிப்படைவாதியோ அல்லது சோ கால்ட் தேச பக்தனோ அல்ல.   வேறு என்னதான் காரணம்?   சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வளர்க்கும் என் வீட்டு நாய்க்குட்டிக்கு, தூக்கி எறியும் பந்தை கவ்வி எடுத்துவர பழக்கபடுத்தி ஒரு அகன்ற மைதானத்தில் ஓடிபிடித்து விளையாடுவதும், அவ்வாறு விளையாடும்போது நாய்க்கோ, எனக்கோ ஏற்படும் சிறு சிரமங்களை காரணம்காட்டி ஒரு   [ மேலும் படிக்க ]

மக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான ஒரு முக்கிய காகிதம் ‘பணம்’.   இதில் நாணயத் தாளைவிட, மின்னணு பணப்பரிமாற்றமே உலகளவில் அதிகம்.   இந்தியாவில், நவம்பர் 9 இல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ‘ பண மதிப்பு நீக்கம்’ ( Demonetisation ) பல கோடி இந்திய மக்களின் இயல்பு வாழ்வினைப் புரட்டிப் போட்டுள்ளது.   பணத்தைக் கக்கும் ATM இயந்திரங்களின் முன்னால், நீண்ட வரிசையில் மக்கள்.   500, 1000   [ மேலும் படிக்க ]

வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின்; மனித உரிமைக் கூட்டத் தொடரை ‘தமிழர் தரப்பு எவ்வாறு கையாள்வது?’ என்பது குறித்து கவனப்படுத்தும் நோக்குடன் ‘அறிவாயுதம்’ குழுவினரால் மேற்படி கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   ஜனவரி 22 ம் நாள் சென்னை உமாபதி கலையரங்கத்தில் மாலை 3 மணிக்கு இக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.   பிராந்திய பூகோள அரசியலுக்குள் சிக்கி இனஅழி;ப்பை சந்தித்த தமிழினம் தொடர்ந்து மேற்படி புவிசார்   [ மேலும் படிக்க ]

‘முதலாளித்துவத்தின் உச்சகட்ட வடிவமே ஏகாதிபத்தியம்’ என்கிறார் லெனின்.   நிதிமூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்துவிட்ட ஒருசில மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் ‘வங்கி மூலதனம்’ ஆகும். நூறு வருடங்களிற்கு முன்பாக லெனினால் வைக்கப்பட்ட இவ் எதிர்வு கூறல், இன்று நிஜமாவதைக் காணலாம்.   காலனியாதிக்ககால நிலப்பங்கீடுகள், அதன் தொடர்ச்சியான நிதி மூலதன உருவாக்கம் பற்றி இங்கு பேசப்போவதில்லை.   மாறாக, முதலாளித்துவ கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில்   [ மேலும் படிக்க ]

ஒரு உன்னதமான போராட்டத்தை நடத்திய போராளிகளும் அதைத் தாங்கிய மக்களும் இன்று குடும்ப பிணக்குகளிற்குள் சிக்கவும் அதை விரிக்கவம் வளர்க்கவும் செய்து தமது குழந்தைகளையும் அனாதைகளாக்கி தமது வாழ்வையும் தனிமைப்படுத்த நேரிடுகிறது.   இனஅழிப்பு அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியதென்பதற்கும் அப்பால் தோல்வியும் நிச்சயமற்ற எதிர்காலமும் எமது மக்களினதும் போராளிகளினதும் உளவியலை ஊனப்படுத்தி குருரமாகச் சிதைத்து அது சமூகத்திற்குள் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.   விளைவாக உறவுகளை துண்டித்து குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும்,   [ மேலும் படிக்க ]