Archive for February, 2017

சிறிசேன அரசாங்கமானது விசாரணைகளை தவிர்த்தும் அத்துடன் பொறுப்புக் கூறவேண்டியவர்களை தன்னுடன் வைத்திருப்பது உட்பட தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளை தடுப்பதை தவிர்ப்பதன் மூலமும் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டுவருகிறது என ITJP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:   இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் இன ரீதியான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்றன இன்று வரை தொடரக்கூடியதாக அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளும் நடைமுறை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் இந்த   [ மேலும் படிக்க ]

மே 15 ஐ உலக குடும்ப தினமாக ஐநா (International Day of Families – 15 May) பிரகடணப்படுத்தியுள்ளது. வேறு சில நாடுகள் தனித்தனியாக வேறு சில தினங்களில் அதை கொண்டாடுகின்றன.   பெப் 20 ஐ கனடா தனது குடும்ப தினமாக கொண்டாடுகிறது. ( கனடாவின் வேறு சில மாநிலங்களில் பெப் 13 அன்று கொண்டாடுகிறார்கள்) சிலர் அதை உலக பொது தினம் என நினைத்து இன்று   [ மேலும் படிக்க ]

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 24.2.2017 அன்று மதியம் 14 மணிக்கு ஆரம்பிக்க இருகின்றது . மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்ஜியம் , லக்சம்புர்க், யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .   எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக   [ மேலும் படிக்க ]

ஐ நா நோக்கி உலக தமிழர்களை அழைக்கிறார் இயக்குநர் வ கௌதமன்

தமிழகம் – தமிழீழம் இரண்டும் பிரிக்கமுடியாத உறவுப்பிணைப்பு, எனவே தான் தமிழகத்தின் அரசியல் மாற்றம் தமிழீழத்தின் அரசியலில் பலமாக எதிரொலிக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.   தமிழீழம் அமைந்தால் அது தமிழகத்திற்கு பாதிப்பு என்ற கொள்கையை முன்வைத்தே இந்தியா அரசு சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு துணைபோனது. ஆனால் தற்போது தமிழீழத்துடன் சேர்த்து தமிழகத்தையும் சிதைத்துவிட இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையும் மிகவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்   [ மேலும் படிக்க ]

நல்லாட்சி என்ற பெயரில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக கனடா வாழ் தமிழ் மக்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!   இடம்: அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு முன்னால்   திகதி: சனிக்கிழமை பெப்ரவரி 18 நேரம்: மதியம் 2 மணி முதல் 4 மணி வரை   சொந்த மண்ணில் தம்மை வாழ விடக் கோரி சனநாயக வழியில் குழந்தைகள் முதியோர் என கொட்டும் பனியிலும்   [ மேலும் படிக்க ]

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை, 10 கோடி அபராதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு இன்று காலை 10.30க்கு மேல்தான் மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று சசிகலாவின் எதிர் தரப்பினருக்கு ஏற்கனவே தெரியும். அதனால்தான் சசியின் எதிர்தரப்பினர் அனைவருமே தர்மம் வெல்லும், தர்மம் வெல்லும் என்று சொன்னார்கள்.   அம்மாவின் மரணத்திற்குப் பிறகு பன்னீர் செல்வத்தைக் கைப்பற்றி தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை தக்க வைத்துக்   [ மேலும் படிக்க ]

இந்த பதிவு சில தமிழகத் தமிழர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். இது ஒன்றும் முடிவல்ல. ஒரு பார்வை அவ்வளவுதான்.   தமிழகத்தில் தற்போது நடக்கும் சடுதியான அரசியல் மாற்றங்கள் ஈழத்தமிழர்களை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது.   தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் – இராஜதந்திர அம்சம்.   மே 18 இற்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது மட்டுமல்ல, மீண்டும் எமது   [ மேலும் படிக்க ]

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.   யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்   [ மேலும் படிக்க ]

மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்சே அகிம்சை போதித்த மண்ணில் கால் வைப்பதா. பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவேசம்.   பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங், வயது 38,முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள். ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.   ‘சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் ,   [ மேலும் படிக்க ]