Archive for March, 2017

சுவிஸ் – ஜெனீவா ஐநா உரை வ. கௌதமன் தமிழ்நாடு 16-3-2017   தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது. ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.   நிலத்திற்கு அடியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை அதன் அளவுகூடப் பிசகாமல் வானத்தில் சுற்றும் செயற்கை கோள்களால் கண்டறியும் யுகம் இது. பூமியில் இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் நேரத்தை மிகத் துல்லியமாய் வானத்தில்   [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ், ஆங்கில மொழிகளில் PEARL தொகுத்து வழங்கும் அறிக்கையான, “கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ” அறிக்கையின் வெளியீட்டில் நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும், முட்டுக்கட்டைகளும் எனும் தலைப்பில் சாளின் உதயராசா ஆற்றிய உரை [சுருக்கமான வடிவம்]   இடம்: சிற்றரங்கம், பௌதீகவியல்   [ மேலும் படிக்க ]

மலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் லீனா ஹென்றி இலங்கையின் கொலைக்களம் (பாதுகாப்பு வலயம் )என்கின்ற ஆவணப்படத்தை மலேசியாவில் மலேசியாவின் தணிக்கைப் பிரிவின் அனுமதியின்றி திரையிட்டுக் காட்டியதால் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகக் கைது செய்யப்பட்டு பங்குனி 22 அவருக்கு 3 வருட சிறை வாசம் அல்லது 30,000 றிங்கிற் தண்டப்பணம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வர இருக்கின்றது.   இந்த ஆவணப்படத்தை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான   [ மேலும் படிக்க ]

மீனவர் படுகொலையை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் புவிசார் அரசியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.   சமகாலத்தில் இரு தமிழர் நிலமும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இது சிங்கள – இந்திய அரசுகளுக்கு தமது பிராந்திய நலன் சார்ந்து உவப்பான விடயம் அல்ல.   ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து வெடித்த மெரினா புரட்சிதான் ஈழத்தில் மக்கள் போராடுவதற்கான ஒரு உந்துதலை தந்ததென்றால் அது மிகையல்ல.   ஈழத்தில் அச்சத்தின் விளைவாக   [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயது மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிபோல தாக்கி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும்   [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்பு நிலங்களிலிருந்தும் இனஅழிப்பு அரசின் படைகள் வெளியேறுகின்றன. பரவிப்பாஞ்சான், பிலக்குடியிருப்பு நிலங்களையடுத்து தமிழர்கள் வசம் மீள வருகிறது புதுக்குடியிருப்பு நிலம்.   இதை ஒரு சாரார் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் மறுசாரார் சிங்களம் ஜெனிவாவில் தனது நன்மதிப்பை உயர்த்த செய்யும் சதி என்றும் வாதிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.   அது எப்படியும் இருந்து விட்டுப்போகட்டும். எமக்கு தேவை நிலம். அதுவும் தொடரும் இனஅழிப்புக்கு எதிர்வினையாற்றுவதென்றால் எமது மக்களுக்கு   [ மேலும் படிக்க ]

சாந்தன், ஈழத் தமிழ் மக்களின் குரல், ஈழத் தமிழர்களின் எழுச்சியை, புரட்சியை, நம்பிக்கையை, வீழ்ச்சியை, வாழ்க்கை பாடிய பெருங் குரல், முப்பதாண்டு கால போராட்டத்துடன் கலந்த குரல்.   எஸ்.ஜி. சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்தினம் சாந்தலிங்கம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பாடகராக இருந்த சாந்தன் 1995வரையான காலத்தில் யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கியவர்.   இசைத்துறையுடன் நாடகத்   [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவு நிலங்களை விடுவிப்பதாக இனஅழிப்பு அரசு அறிவித்திருக்கிறது. இதை ஒரு சாரார் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் மறுசாரார் சிங்களம் ஜெனிவாவில் தனது நன்மதிப்பை உயர்த்த செய்யும் சதி என்றும் வாதிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.   அது எப்படியும் இருந்து விட்டுப்போகட்டும். எமக்கு தேவை நிலம். அதுவும் தொடரும் இனஅழிப்புக்கு எதிர்வினையாற்றுவதென்றால் எமது மக்களுக்கு அவர்களது சொந்த நிலம் வேண்டும்.   இந்த ‘விடுவிப்பை’ ஒரு நவீன போராட்ட   [ மேலும் படிக்க ]