Archive for April, 2017

தாரக்கி சிவராம். ஏப்ரல் 29 மாமனிதர் தராக்கி சிவராம் நினைவு நாள்.   சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம்.   இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசும் அனைத்துலக சக்திகளும் ஒன்றிணைந்து   தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.   தமிழ்த் தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை   [ மேலும் படிக்க ]