Archive for September, 2018

விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப்போராட்டத்தின் மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய உளவுத்துறையின் கைப்பிடிக்குள் சென்றதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சுமந்திரன் உள்வாங்கப்பட்டதும், தேசியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டதும் நாம் அறிந்தவையே.   எனினும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் இது தொடர்பில் விளித்துக்கொண்டதை எண்ணி தமிழ்த் தேசியக் கூட்டமைபபும், இந்திய உளவுத்துறையும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே தமிழ் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள்   [ மேலும் படிக்க ]

இந்திய அரசியல் சட்டமுறையின் வடிவமானது மாநில அரசுகளுக்கு முழுமையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு திரைமறைவில் ஆளுனர் ஆட்சிமுறை என்ற போர்வையில் மாநில அரசுகளின் முழுமையாக அதிகாரங்களையும் மத்திய அரசே தன்வசம் வைத்துள்ளது.   இது காலம் காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், அண்மையில் ஏழு அப்பாவித் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான சம்பவங்களை இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.   அவர்கன் விடுதலை தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம்   [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை அண்மையில் கொழும்பில் சந்தித்திருந்தனர்.   சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர் அணிக்குச் செல்லவேண்டிய காலம் நெருங்கிவரும் இந்த தருணத்தில் இந்த சம்பவங்கள்   [ மேலும் படிக்க ]

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செயவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு என ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.   முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிவரும் அப்பாவி தமிழ் மக்களின் தூக்குதண்டனையை நிறுத்துவதற்கான போரட்டங்கள் தமிழகம் எங்கும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. செங்கொடி என்ற தமிழ் வீரமங்கை தனது   [ மேலும் படிக்க ]

இந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை தமது அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகள் சார்ந்த குடும்பங்களும் தவறாக பயன்படுத்தி வருவது காலம் காலமாக இந்தியாவில் நிகழும் ஜனநாயகச் சீர்கேடுகளில் முதன்மையானது. ஆனால் மோடி தலைமையிலான பாரதிய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய பின்னர் இந்தியா மிகவும் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.   அரசியல் வாதிகளின் மனித உரிமை மீறல்களையும், மத்திய அரசின் இனப்பாகுபாடுகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில்   [ மேலும் படிக்க ]

ஜ. நா முன்றலில் நடைபெற இருக்கின்ற கவனயீர்ப்புப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று லண்டனில் ஈருருளிப்போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.   உணர்வோடு எம் மக்களுக்கான நீதி வேண்டி உலக மக்களுக்கு எடுத்து சொல்லி மேடு பள்ளம் மலைகள் குளிர் மழை என பாராமல் நாடுகள் கடந்து பயணிக்கவுள்ள இந்த உறவுகளுக்கு வாழ்த்துக்களை நெஞ்சார கூறுகின்றேன்.   ஜநாவில் நடைபெற இருக்கின்ற 39 ஆவது கூட்டத்தொடரை முன்நிலைப்படுத்தி எதிர்வருகின்ற 17.09.2018 அன்று ஜெனீவாவில்   [ மேலும் படிக்க ]

சினிமாவின் வழியே ‘புரட்சி’ யை உள் வாங்கி அதன் வழியே வந்தவர்களையே புரட்சியின் குறியீடுமாக்கி அவர்களிடமே ஆட்சி அதிகாரத்தையும் கையளித்து ஒரு பொதுப் புத்தியை உருவாக்கிய ஒரு தலைமுறையிடம் ‘புரட்சியை’ அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் விளங்கி் அதையே தனது போராட்ட வழிமுறையாகக் கொண்ட தமிழரசன் புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியமான ஒன்றல்ல..   ஆனால் அது எவ்வளவு நோய்க்கூறு நிரம்பிய சமூகமாக அதை மாற்றியிருக்கின்றது என்பதை அணமையில் கருணாநிதி மறைவின்போது அறியக்கூடியதாக   [ மேலும் படிக்க ]