தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பகுதி 2- பிஞ்ஞகன்

இலங்கையின் வடபகுதியில் தமிழர்களின் இனப்பரம்பல் 14 இலட்சத்தால் வீழ்ச்சி யடைந்துள்ளமையை 2011-2012 புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009 மே மாதமளவில் தமிழின அழிப்புடன் தமிழர்களின் போரிடும் வலுவும் அழிக்கப்பட்ட பின்னர் வன்னிப்பிரதேசத்தின் அரச பொதுக் காணிகள் யாவுமே இராணுவக் குடியிருப்புக்களுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் தமிழர்களிடம் இருந்து பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து கடந்த 60 வருடங்களில் அபகரிக்கப்பட்ட நிலத்தைவிட தமிழர்களின் போரிடும் வலுவாகிய விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரான கடந்த 5 வருடங்களில் தமிழர்களிடம் இருந்து … Continue reading தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பகுதி 2- பிஞ்ஞகன்