முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனஅழிப்பு இடம்பெற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் விடுதலையை நோக்கிய நகர்வுகள் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.

 

நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்
நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி

 

 

Comments are closed.