இந்த வருடத்தின் கோடைகாலத்தில் மூன்றாவது உலகப்போர் ஆரம்பமாகலாம் என நேட்டோ படையணியின் பிரதம தளபதி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருந்நதாக அமெரிக்க கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் ஆசிரியரான படைத்துறை ஆய்வாளர் ருவிட்டரில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.

 

நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்

 

நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி

 

Comments are closed.