சிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள்  தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (19.06.2015) வழங்கிய நேர்காணல்.

 

நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்

 

நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி

Comments are closed.