இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும் தமிழக, தமிழீழ தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருபவருமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

நவம்பர் 3, 2018, சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஆரம்பம்

 

Toronto International Centre Mississauga முன்பாக

 

6900 Airport Road,
Mississauga, ON L4V 1E8

 

இனப்படுகொலையின் வலியை நெஞ்சில் சுமந்து வாழும் கனடிய தமிழ் உறவுகள் அனைவரும் அணி திரண்டு வாரீர்!

 

– கனடிய தமிழர் சமூகம்

Comments are closed.