மக்கள் கூடினால் புனிதம் கெடும் என சொல்லும் கூடாரங்களை இனி மக்கள் புறக்கணிக்க ஆரம்பிக்க வேண்டும்.   மக்களை காக்கவே போராட்டங்கள்.   மக்கள் கொட்டி கொட்டி கொடுக்கும் பணம் வேண்டும். மக்கள் கூடி போராட கூடாதாம்…   தமிழர் பணத்தில் உழைத்து கொண்டு தமிழர்களை தள்ளி வைக்கும் வியாபாரிகளே இவர்கள் போன்ற கோவில் வர்த்தகர்கள்.   மக்கள் விழிப்படையாவிட்டால் மக்கள் பணம் தொடர்ந்தும் உறிஞ்சப்படும்.   மக்களை காக்க   [ மேலும் படிக்க ]

நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..   முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..   கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து ஆதி வெளியேறுகிறார்   எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்..   எல்லாம் நேற்று மாலை ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது..   உள்ளே   [ மேலும் படிக்க ]

தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடிக் ­கண்­ட­றியும் குடும்­பங்­களின் சங்­கத்­தினர், நான்கு முக்­கிய கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி, சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ள­தாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் ஆகி­யோ­ருக்கு கையொப்­ப­மிட்டு அறி­வு­றுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளனர்.   01. எமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கி­றார்­களா? இல்­லையா?   02. உயி­ருடன் இருந்தால், அவர்கள் எந்த இர­க­சிய சித்­தி­ர­வதை முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்?     [ மேலும் படிக்க ]

முகநூலின் ஒரு விவாதத்ததில் ஒரு கருத்தை பார்த்தேன்.   “அறவழியில் போராடிய மாணவர்களை வன்முறை மூலம் அட்க்கியதால் இனி ஆயுதப்பேராட்டம்தான் தீர்வு ” என்று ஒருத்தர் பகிர்ந்த கருத்துக்கு பலர் வந்து நக்கலடித்து கொண்டிருந்தார்கள். பாவம் அவர் திணறிக்கொண்டிருந்தார்.   சரிஅவருக்கு ஆதரவாக ஒரு பதிலை எழுதுவோம் என்பதற்குள் நக்கல், நையாண்டியை தாங்க முடியாமல் அவர் பதிவை அழித்து விட்டார்.   நேரடி ஆயுதப்பேராட்டம் சாத்தியமில்லை என்பது உண்மைதான்.     [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்திய மத்திய அரசினதும், அதன் கைப்பாவையான தமிழக அரசினதும் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்களும், மாணவர்களும் இணைந்து உலகத் தமிழ் மக்களின் ஆதரவுடன் மேற்கொண்ட அமைதிவழிப் போராட்டத்தை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வன்முறை வழியில் சிதைத்துள்ளதானது மிகவும் கண்டனத்திற்குரியது.     உலகின் நாடுகளின் காவல்த்துறைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ்த்தரமான காவல்துறையாக கருதப்படும் தமிழக காவல்துறையினரின் இந்த நடைவடிக்கையானது தமிழ்   [ மேலும் படிக்க ]

தமிழர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அமைதி போராட்டத்தின் வெற்றி குறித்து கொண்டாட்டத்துடன் எழுதியிருக்க வேண்டிய இந்த பதிவை மிகவும் வேதனையுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.   ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரினாவில் நடத்திய முதல் ஊர்வலத்தில் ஆரம்பித்து, மெரினாவில் அமைதி போராட்டமாக உருவெடுக்க ஆரம்பித்து வரலாறாக மாறிய போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அணு அணுவாக ரசித்து வந்தவன் நான்.   ஒவ்வொரு நாளும் பார்வையாளனாக சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். முதல் இரு நாட்கள் மாணவர்களின்   [ மேலும் படிக்க ]

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் கடந்த 9 நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென இன்று அதிகாலையிலிருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் போராட்டக்களங்களிலிருந்து கலைப்பதற்கு ஜனநாயக நெறியற்ற முறைகளில் தமிழக அரசு – காவல்துறை ஈடுபட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் மீது கடுமையான அடக்குமுறைகளை   [ மேலும் படிக்க ]

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்   ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை   சல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் ஒற்றுமையுடனும், கட்டுப்பாடுடனும், அமைதியாகவும், யாருக்கும் எவ்வித இடையூறில்லாமலும் ஒருவார காலமாக நடத்தியப் போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்றது.   இதன் விளைவாக டில்லிக்கு விரைந்து சென்ற தமிழக முதல்வர் பிரதமருடன் கலந்து பேசி சல்லிக்கட்டு நடத்துவதற்கான   [ மேலும் படிக்க ]

இன்று ( ஜனவரி 22)  சென்னை உமாபதி கலையரங்கத்தில் ‘அறிவாயுதம்’ குழுவினரின் ஏற்பாட்டில் ‘ தமிழினப் படுகொலையும் ஐநாவின் அணுகுமுறையும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசும்  போதே போருக்கு பின்னரான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்த பின் கற்கை ஆய்வாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான பரணி கிருஸ்ணரஜனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.   (தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த உரை முழுமையாக ஒலிபரப்பபடவில்லை. அந்த உரையின்   [ மேலும் படிக்க ]

1982 நவம்பரில் பிரிட்டனின் அப்போதைய பிரதமராக இருந்த மார்க்கரெட் தாட்சருக்கு ஒரு கடித வெடிகுண்டு அனுப்பபட்டு அது அவரது அலுவலகத்தில் வெடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையெனினும் அதுவொரு பரபரப்பான நிகழ்வாக அமைந்தது. ARM (Animal Rights Militia) என்கிற விலங்குரிமை தீவிரவாத அமைப்பின் பெயரில் அது அனுப்பட்டிருந்தது. HSUS, PETA, ALF போன்ற விலங்குரிமை அமைப்புகள் இவ்வளவு தீவிரமாக இயங்குவதற்குக் காரணம் அவர்கள் உயிரினங்களின் மீது கொண்டுள்ள கருணை அல்ல.   [ மேலும் படிக்க ]

தமிழ் இனத்தை முற்றாக அழித்து ஒழிப்பது என்ற இந்திய ஒன்றியத்தின் திட்டத்திற்கு எதிராக தமிழ் இளம் தலைமுறை எரிமலையாக எழுந்து நின்கின்றது. தமிழ் இனத்தின் பிரதான தாய்நிலமான தமிழகத்திற்காக தமிழீழம் உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களின் அதரவுக்கரம் நீண்டுள்ளது.   ஒரு இனம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றப் போராடுகின்றது. இந்த போராட்டத்திற்கு எதிராக தனது இரும்புக்கரத்தை நீட்ட இந்திய மாத்திய அரசு தயாராகி வருகின்றது.   [ மேலும் படிக்க ]

PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.   (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி… அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும்   [ மேலும் படிக்க ]

எந்த வருடமும் இல்லாமல் இது தமிழர்களுக்கு சிறப்பான பொங்கல். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உலக தமிழர்கள் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வைத்த பெருமை கொண்ட தை மாதமிது.   ஹிப் பாப் தமிழா, ஆர்ஜே பாலாஜி என ஒரு நாகரீக சமுதாயத்தில் வாழ்பவர்களும், காங்கேயம் காளை வளர்க்கும் நாட்டு தமிழனும் அறிவியல் பூர்வமாக பகுத்தாய்ந்து ஒரே கருத்தாக உலகிற்கு சொன்னார்கள்.   மேலை நாடுகளில் தமிழன் என்று   [ மேலும் படிக்க ]

தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதில் இந்திய தேசம் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. தழிழீழத்தில் முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசத்துடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான இனஅழிப்பை மேற்கொண்ட இந்திய தேசம் அதன் பின்னர் தமிழகத்தின் குரல்வளையை மெல்ல மெல்ல இறுக்கி வருகின்றது.   ஒரு இனத்தை அழித்துவிடுதற்கான முதற்படியானது அதன் கலாச்சாரத்தையும், மொழியையும் சிதைத்துவிடுவதே. அதற்கான பணிகளைத் தான் இந்திய மத்திய அரசும், தமிழகத்தில் காலூன்றியுள்ள தமிழின விரோதிகளும்   [ மேலும் படிக்க ]

நியாயமாக நல்ல ஒருங்கிணைப்புடன் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற வேண்டிய சல்லிக்கட்டு விளையாட்டை உச்சநீதிமன்றத்தின் தடையின் காரணமாக இப்போது எந்த முறைப்படுத்தலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டு நடந்துள்ளது. ஆங்காங்கே மாடுகளை அவிழ்த்து விட்டும் பொதுமக்கள் பலரும் மாடுகளை சூழ்ந்து கொண்டும் எந்த வித முறைப்படுத்தலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டுகள் நடந்துள்ளன. இதனால் தமிழினம் தான் அடங்கி விடப்போவதில்லை என்பதை இந்தி அரசிடமும், தமிழக எடுபிடி அரசிடமும், பீட்டா அமைப்பிடமும் உறுதியாக   [ மேலும் படிக்க ]