உலகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வள்ளுவருக்கு போதுமான சிறப்பை தமிழக அரசு வழங்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வள்ளுவர் கோட்டம், குமரி திருவள்ளுவர் சிலை போலவே சென்னையில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலும் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தான் இன்று வரை உள்ளது.   இந்த கோவிலுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை மிகக் குறைவு தான். இங்குள்ள வள்ளுவர் சந்நிதியில் பூசனை செய்வது வீர   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்களை நடார்த்தி அதன் மூலம் இலவச மருத்துவ சிகிர்ச்சை மற்றும் இலவச மருந்துப்பொருட்களை அமெரிக்காவில் உள்ள கிளங்டனுக்கான தமிழர் அமைப்பு மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புஆகியன அமைப்புக்கள் இணைந்து வழங்கியுள்ளது.   14.12.2015 அன்று தொடங்கி சென்னை மற்றும் கடலூரின் பலபகுதிகளில் இதற்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பாக   [ மேலும் படிக்க ]

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணாமல் போகசசெய்யப்பட்டோரின் உறவுகள் கூறியிருக்கின்றனர்.   இன்றைய தினம் மேற்படி காணாமல் போகசசெய்யப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர். குறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்   [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார்.   ஆறு தசாப்த காலங்களுக்கு   [ மேலும் படிக்க ]

அது முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஆறு வருடங்கள் முந்திய மே மாதம். சமாதானம் மலரும் என்ற கனவோடு சாதாரண பொதுமக்கள் இருந்த காலம். சிறீலங்காவின் தென் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, உலர் உணவுப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதற்கு வட-கிழக்கில் செயற்பட்ட சமூக அமைப்புகளை விடுதலைப் புலிகள் உள்வாங்கினார்கள். அதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களும், சிவில் சமூக அமைப்புகளும் இந்த மனிதாபிமானப்   [ மேலும் படிக்க ]

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.   விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்   கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   [ மேலும் படிக்க ]

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது.   இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.   நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய   [ மேலும் படிக்க ]

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் ஏற்பாட்டில் மருத்துவர் குழுவொன்று சென்னை வரவுள்ளது.   அந்த குழுவினருடன் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள மருத்துவர்கள் மற்றும் வேறு வழிகளில் உதவிசெய்ய விரும்புபவர்களும் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொள்ளவும்.   தொடர்புகளுக்கு: 078 284 5000, 0714 220002   தகவல் : திரு சி.அனுராஜ்   உதவ வாருங்கள் என வேண்டி நிற்கின்றது கனடிய தமிழர் தேசிய அவை     [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.   சென்னை நகரம் சந்தித்துள்ள வரலாற்றுப் பெருந்துயராக அமைந்துள்ள இந்த இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.   தமிழகத்தில் இயற்கை அனர்த்தத்தில் சிக்குண்டு வெள்ளத்தில்   [ மேலும் படிக்க ]

தாய்த்தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இடைவிடாது பெய்துவரும் கனமழை, வெள்ளச்சேதத்தில் சிக்குண்டு இன்னல்களுக்குள்ளாகி நிற்கும் தாய்த்தமிழக உறவுகளின் நிலை எம்மை நிலைகொள்ளா வேதனையில் ஆழ்த்தியுள்ளது.   சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இன அழிப்பு யுத்தத்தின் கொடூர கரங்களால் எம் உடல்களில் காயங்கள் ஏற்பட்டபோது உணர்வுகளால் வலிகளை சுமந்து நின்று, படுகொலைக்குள்ளாகி நாம் செத்து வீழ்ந்த போது தவித்து நின்று, தொப்புள் கொடி உறவின் தார்ப்பரியத்தை வெளிப்படுத்திய தாய்த்தமிழக   [ மேலும் படிக்க ]

இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   எமது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் போதேல்லாம் குரல் கொடுக்க யாருமற்றிருக்கையில் தம்மை ஆகுதியாக்கியும் போராட்டங்களை நடத்தியும் இலங்கையின்   [ மேலும் படிக்க ]

தென் தமிழீழத்தில் காடுகள் பெருன்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களினால் தொடர்ந்தும் சட்ட விரோதமாக அழிக்கப்படுவதாக மாகாண விவசாயம் மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.   மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் மட்டும் பொலநறுவை மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த சிங்கள விவசாயிகளினால் சுமார் 6500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதை வனத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.   இந்த சட்டவிரோத காடழிப்புக்கு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் பின்   [ மேலும் படிக்க ]

தமிழர்கள் தங்கள் வரலாற்றை வரலாறாக எழுதிவைக்கும் பழக்கமற்றவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இலக்கியங்கள் ஊடாக அறியப்படும் பெருங்கதைகளும் புனைவுகளுமே தமிழர்களின் பண்டைய வரலாறு என்று அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பண்டைத் தமிழர்களின் வாழ்வுமுறை மற்றும் சமூகக்கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டன.   இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களும் ஆய்வாளர்களுமாவர். இவ்வாறு, பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டு இப்பொழுதும் செல்வாக்குப் பெற்றுள்ள கோட்பாடுகளில் ஒன்று சேர்.   [ மேலும் படிக்க ]

தாயகத்தில் தமிழர் இல்லங்களில் ஒளி வெள்ளம் நிரம்பி வழிந்து வீதிகளின் வழியே மாவீரர் துயிலுமில்லங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன..   யாழ் பல்கலையில் மாவீரர் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது..   உலகத்திற்கான தமிழர்களின் செய்தியை காவியபடி அந்த சுடர் ஓங்கி எரிகிறது.                           கிளிநொச்சி மாவட்டத்தில் நினைவேந்தல்         [ மேலும் படிக்க ]

“ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை வீரன் பிரான்ஸ் பனானின் விடுதலையுணர்வு வித்திடும் தத்துவம்.   ஒரு தேசிய இனத்தின் ஆன்மா அதன் விடுதலை உணர்வில் அடங்கி இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடிக்கு இப்பூமிப்பந்தில் உள்ளங்கை அளவிற்குச் சொந்த நாடில்லை. தமிழ்த்தேசிய   [ மேலும் படிக்க ]