வல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன?, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா?, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள்! என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல்.      

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் 2014ஆம் ஆண்டிற்கான நெருக்கடிச் சூழலில் இயங்கியமைக்கான சிறந்த ஊடகவியலாளர் விருது ஈழக் கவிஞரும் எழுத்தாளரருமான தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.   நிலத்திற்காய் போராடும் தென்னைமரவாடி மக்கள், அபகரிக்கப்படும் வடக்கு கிழக்கு எல்லைக் கிராமங்கள், எமது நிலம் எமக்கு வேண்டும், சத்தமின்றி அபகரிக்கப்படும் ஒதியமலை முதலிய தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இன நில ஒடுக்குமுறை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைககள்   [ மேலும் படிக்க ]

01-08-1997 அன்றைய தினத்தில் வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்ட போராளி கலைஞர் தமிழீழ எழுச்சிப் பாடகர் வத்தராயன் தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேஜர் சிட்டு அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.   01-08-1997 அன்றைய தினத்தில் ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் வீரவணக்க நாள்.   தாய்மண்ணின் விடியலுக்காக இந்த   [ மேலும் படிக்க ]

இணைக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள். இந்தி பேசும் மாநிலங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தி வட்டத்தின் நீட்சி மாநிலங்களாக விண்மீன் குறிக்கப்பட்ட மாநிலங்களும் காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இந்தி அல்லாத மாநிலங்கள் காவி நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதையும் இப்படங்கள் காட்டுகிறது.   மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை : 543. இந்தி மாநிலங்கள் வட்டம் – 215 இந்தி மாநிலங்கள் வட்டம் (நீட்சி)   [ மேலும் படிக்க ]

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவின்றி தான் நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவித்துள்ளார் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி கீழே.   என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதே எனது கருத்து.   என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ   [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிவில் யுத்தம் முடிவடைந்து சுமார் ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அங்கு இன்னமும் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரச அதிகாரிகளினால் சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, சட்டரீதியற்றமுறையில் தடுத்துவைத்தல் மற்றும் கொலைசெய்யப்படுதல் போன்ற அக்கிரமங்களுக்கு உட்படுத்தப்படுவதாக “சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்” வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.   இவ்வாறான கொடுமைகளுக்கு உள்ளானவர்களின் சாட்சியங்களின் உ தவியுடன், மிகவும் கண்ணியமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் — இன்னமும்   [ மேலும் படிக்க ]

கடந்த ஐந்து ஆண்டுகளில் எமது தற்போதய தலைமைகள் பல அரசியல் தவறுகளை செய்து விட்டார்கள். இவர்கள் தமிழர்களின் பேரம் பேசும் பலத்தினை குப்பையில் தூக்கி எறிந்தார்கள்.   1. 2009 இல் இருந்து சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சர்வதேச விசாரணையை மறுத்தார்கள். அமெரிக்காவிடம் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்று அமெரிக்கா தூதுவர் பற்றிசியா பூட்டனஸ் அவர்களிடமே சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்கள் நேரடியாகக் கூறினார்கள். ஆனால் 2011 இல்   [ மேலும் படிக்க ]

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டு ஜூலை மாதம்  இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு தினம் கடந்த 23ம் திகதி வியாழக்கிழமை பிரித்தானிய வாழ் தமிழர்களினால் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பாக  உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.   பல நூற்றுக்கணக்கான மக்கள்  இணைந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளை விபரிக்கும் பதாகைகளும் அவற்றிற்கான நீதி கோரும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   குறிப்பாக   [ மேலும் படிக்க ]

த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் ஆரம்பமாகிய முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.   முழுமையான தேர்தல் விஞ்ஞாபனம் கீழே :   அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இச் செயற்பாட்டை   [ மேலும் படிக்க ]

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.   இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள் முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திருகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் இத்   [ மேலும் படிக்க ]

1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.   1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல் நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள்,   [ மேலும் படிக்க ]

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி   குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத்   [ மேலும் படிக்க ]

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில்   [ மேலும் படிக்க ]

ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் மிக கொடூரமாக தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், தமிழர் உடமைகளை அழித்தும் கைப்பற்றியும், எரித்தும் என மாபெரும் இன அழிப்பு நடவடிக்கை தென்னிலங்கை தமிழர்கள் மீது மிகக் கொடூரமாக கட்டவிழ்த்த மாதம். கணகெடுத்த படுகொலைகள் ஏறத்தாள 3000 பேர் வரை எனினும் கணக்கின்றி படுகொலையானோர் விபரங்கள் இன்றளவும் அறியபடாமலேயே…தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டார்கள் எம்   [ மேலும் படிக்க ]

அனைத்துத்துலகம் சிறிலங்கா மீது கொண்டிருந்த அழுத்தத்தினை குறைப்பதற்காக குறிப்பாக அமெரிக்கா சிறிலங்கா மீது கொண்டிருந்த அழுத்த்தினை தணித்து கொள்வதற்கு அல்லது அதனை திசைமாற்றி கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் தலைமைகள் மூலம் தமிழர்களை பலிக்கடா ஆக்கி அதில் வெற்றியும் பெற்றன.   நடந்து முடிந்த ஆட்சி மாற்றங்களும் அதன் தொடரான அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கைகளும் இதனை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக புதிதாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டன எனவே   [ மேலும் படிக்க ]