போர் நிறுத்தம் என்ற மேற்குலகத்தின் அணுகுமுறை எவ்வாறு தமிழர் படையை பலவீனப்படுத்தியது என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பத்தியை முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இங்கு மீண்டும் பதிவு செய்கின்றோம்.   சிறிலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது பலவழிகளிலும்; விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் உள்நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் பலர் அன்று சுட்டிக் காட்டியிருந்தனர்.   அவர்களின் கருத்துக்கள் அன்று சர்வதேசம்,   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழர் ஆயுதப்போர் 2009 ம் ஆண்டு இனப்படுகொலை மற்றும் நீதிக்கு புறம்பான யுத்தத்தின் மூலம் இலங்கை அரசு முடித்துக்கொண்டது. இருப்பினும் சர்வதேச அரங்கில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக பலதரப்பு பிரதிநிதிகளும் முயறசிக்கின்ற வேளையில் , சர்வதேச ரீதியில் எமக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே கிடைத்துவருகிறது , இந்த நிலையில் ஐ .நா சபையில் அதிகாரம் கூடுதலாக கொண்ட உறுப்பினர்களின் ஆதரவை தமிழர் தரப்பு பெருகொள்வதில்   [ மேலும் படிக்க ]

தங்களது புகழ்பெற்ற உளவுத்துறை அதிகாரியான ரபேல் ரபி எய்த்தான் 2019 மார்ச் 23 ஆம் நாள் தமது 92 வது அகவையில் மரணமடைந்து விட்டதாக இசுரேலிய அரசு வானொலி சேவை அறிவித்துள்ளது. யூதர்களுக்கு இவர் ஒரு நாயகன், ஆனால் தமிழரை பொருத்தமட்டில் அப்படியல்ல. முக்கியமான கட்டத்தில் தமிழரின் அரசியலை மடைமாற்றி இலாவகமாக தமிழரை அழிவை நோக்கி தள்ளியவர் இவர் .   ரபி எய்த்தான், இசுரேலின் உளவு நிறுவனங்களான ‘சின்   [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86  காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப்  பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார்.   இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத்   [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகப் பிரதேசத்தை பிரதிநித்துவப் படுத்தும் அனைத்து தமிழ் தலைவர்களும் ஏன் அனைதுதுத் தமிழர்களும் தாயகப் பிரதேசம் என்பது தனியான ஒரு மாவட்டமோ அல்லது பகுதியோ அல்ல என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். தமிழர் தாயகம் என்ன்பது வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு தேசமே என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமன்றி அது மனதில் ஆளப் பதியவும் வேண்டும்.   இன்று வடக்கில் நிலவுகின்ற அடக்கு முறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எந்தவகையிலும்   [ மேலும் படிக்க ]

ஜெனிவா என்றால், ஏதோ தற்போதைய விடயம் போன்ற ஒரு தோற்றப்பாடு பலருக்கும் எழலாம். ஆனால் ஜெனிவாவுக்கும் ஈழத்தமிழர் விவகாரத்திற்கும் 15 ஆண்டுகளுக்கு மேலான பல பின்புலங்கள் உண்டு. தமிழர் அரசியல் விவகாரக்குழு பல நாடுகளின் அரசியல் அமைப்பு முறைகளை, குறிப்பாக அதிகாரப் பரவலாக்கம் குறித்து பல நாடுகளில் ஆய்வுக்குட்படுத்திய போது அதில் சுவிற்சலாந்தும் உள்ளடக்கப்பட்டதும், அப்பயணம் 2004 ஏப்ரிலில் ஜெனிவா உட்பட சுவிற்சலாந்தில் அமைந்தது. 2003 பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் சிறீலங்கா   [ மேலும் படிக்க ]

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.   யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.   தொடர்ந்து உதிரி பூக்கள்,   [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இந்த மாதம் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் உலகத் தமிழ்மக்களின் பார்வை தமிழகத்தின் மீது குவிந்துள்ளது. உலகில் பரந்து வாழும் ஏறத்தாள 10 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமக்கென ஒரு நாடு இன்றி வல்லாதிக்க சக்திகளின் திட்டமிட்ட இனஅழிப்பில் சிக்கி அழிவைச் சந்தித்துள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.   தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட்டு சிறீலங்கா அரசை பலப்படுத்திவருகின்றது இந்திய மத்திய   [ மேலும் படிக்க ]

இந்திய வல்லாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு இருக்கும் தமிழகத்தின் விடுதலைக்காகவும் ஈழ தமிழர்கள் விடுதலைக்காகவும் போராடிய தோழர் லெனினின் நினைவு நாள்.   தோழர் தமிழரசனின் பின்பு தமிழ் நாட்டு விடுதலை படையை முன்னெடுத்த தோழர் லெனின் தமிழ் நாட்டில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக பல புரட்சிகளை செய்தவர்.   புரட்சியாளர்கள் என்பவர்கள் வன்முறையாளர்கள் அல்லர். அவர்கள் உண்மையை நேசித்து உண்மைக்காக போராட தம்மையே உருக்கி வார்க்கும் மென் மனது கொண்டவர்கள்.     [ மேலும் படிக்க ]

இலங்கைத்தீவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பரிகாரநீதியினை வழங்குவதில் ஐ.நாவும், அனைத்துலக சமூகமும் தவறியுள்ள நிலையில், நீதியினைப் வென்றெடுப்பதற்கான புதியதொரு நீதிப்பொறிமுறை ஒன்றினை எதிர்வரும் மார்ச் 31ம் நாள் அறிவிக்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.   துயருற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் உருப்படியான முன்னேற்றம் காண ஐ.நா மனிதவுரிமைப் பேரவையும், பன்னாட்டுச் சமூகமும் தவறிவிட்டதன் எதிரொலியாக இந்த முன்முயற்சி அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பில்   [ மேலும் படிக்க ]

ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும்!   ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புலம் பெயர் வாழ் அமைப்புக்களும் பாதிக்கப்பட்டவரும் தமிழ் அரசியல் வாதிகளும் இவ்விடயத்தில் பலவிதப்பட்ட வேலைத் திட்டங்களில் பங்களித்திருந்தனர்.   இவற்றில்   [ மேலும் படிக்க ]

இறுநி போர் நடந்த போது தமிழ் நாட்டில் 7 கோடி தமிழர்கள் இருந்தும் போரை நிறுத்த முடியவில்லை, குறைந்தது 1 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராடி இருந்தாலும் போர் நின்றிருக்கும்.   ஆனால்,இங்கிலாந்தில் அகதியாக போய் வாழும் 1 லட்சம் ஈழ தமிழர்கள் எத்தzனையோ நாள் இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்கி வைஎஃத்திருந்தார்கள்.   தமிழ் நாட்டில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் அந்தளவுக்கு போராட யாரும் இருக்கலை? அல்லது   [ மேலும் படிக்க ]

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் தளம் ஒன்றின் தேவை அசியமானது என்று உணரப்பட்டபோது, விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசி கூட்டமைப்பு அந்த வெற்றிடத்தை நிரப்பும் என்றே கருதப்பட்டது.   ஆனால் 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட மறுசீரமைப்பானது தமிழ்த் தேசியத்தை புறம்தள்ளி சிறீலங்கா அரசுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் சாதகமான ஒரு சூழலை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில் தான் தமிழ்த் தேசியக்   [ மேலும் படிக்க ]

பெரியாரியவாதிகளுக்கே உரித்தான பொதுவான நோய்தான் டாக்டர் ஷாலினியையும் தாக்கியிருக்கு. நிறைய முற்போக்கு கருத்துக்கள் பேசுவாங்க, பெரியார் அதை சொல்லியிருக்கார், இதை சொல்லியிருக்கார்னு பேசுவாங்க.   அதையெல்லாம் எப்படியாவது மடை மாற்றி திமுகவிற்கு வாக்குகளாக விழச்செய்ய வேண்டும் என்ற பதட்டம் மட்டும் பெரியாரியவாதிகளிடம் எப்போதும் இருக்கும்.   பெரியாரிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக யாரேனும் முன்னேறி செல்ல முயற்சித்தால் பெரியாரிஸ்ட் சித்தாந்த கருப்பு சங்கிகள் உக்கிரமாகி   [ மேலும் படிக்க ]

அமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி.   ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பை முன்நிறுத்துவது மற்றுமொரு உத்தி. அதனைத் தான் நேட்டோ படையினர் செய்துவருகின்றனர்.   அதேசமயம் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு   [ மேலும் படிக்க ]