சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது.   எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படுமென ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் அவர்கள் சபையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது.   சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள்   [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா, பசுபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு நாட்களாக நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா, பசுபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானம் ஒன்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கெதரின் டெலாஹன்டியஜனால் முன்வைக்கப்பட்டுள்ளது.   இதனையடுத்து இடம்பெற்ற விவாதத்தின் போது அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர்களினால் வழுவில்லாதாக்கப்பட்டது.   நாடாளுமன்ற   [ மேலும் படிக்க ]

1945ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 24ம் திகதி உதயமாகிய ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய நிலையில், இரு பார்வையாளர் நாடுகள் உட்பட எல்லாமாக 195 நாடுகளை கொண்டுள்ளது. ஆனால் சுதந்திரமான சில நாடுகள,; சில அரசியல் காரணங்களினால் ஐ. நூ. அங்கத்துவம் அற்ற நிலையில் காணப்படுகின்றன. ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்தை கொண்டுள்ள வாத்திகானிற்கும், பலஸ்தீனியத்திற்கும் இச் சபையில் வாக்குரிமை கிடையாது.   இவ் அமைப்பின் செயலாளர் நாயகம் பதவி முதல்,   [ மேலும் படிக்க ]

அனந்தி எழிலன். இறுதிவரை தமிழர்தேச விடுதலைக்காக களமாடி இனஅழிப்பு அரசின் படையினரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் போராளியான எழிலனின் துணைவியார். மே 18 இற்கு பிறகு கைது செய்யப்பட்ட தனது கணவரையும் சக போராளிகளையும் மக்களையும் விடுவிக்குமாறு துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர். இதற்காக பெரும் ஆபத்துக்களையும் சந்தித்து வருபவர்.   அரைவிதவைகள் (Half wodows) என்ற எமது இனப்பெண்களின் மீது இனஅழிப்பு அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இனஅழிப்பு   [ மேலும் படிக்க ]

அண்மைக்கால தமிழ் அரசியல் கள நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் போது ஒன்று புரிகிறது. களம், புலம் மற்றும் தமிழகம் என்ற 3 தளங்களிலும் தமிழீழ விடுதலையை ஒரு முட்டுசந்தை நோக்கி இழுத்துச் சென்று முடக்க ஒரு மர்மமான வலைப்பின்னல் பின்னப்பட்டுக் கொண்டிருப்பது தான் அது. இந்த வலைப்பின்னலில்  தெரிந்தோ, தெரியாமலோ பலர் தம்மைப் பங்காளிகளாக்கியிருப்பது தான் பெரும் வரலாற்றுச் சோகம்.   புலிகள் நந்திக்கடலில் வைத்து தமது ஆயுதங்களை மவுனித்ததை   [ மேலும் படிக்க ]

விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை – இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார்.     [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.   அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:     நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் அய்யனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிலையை நிறுவி வீரத்தின் அடையாளமாக வழிபட்டிருக்கிறார்கள். தமிழ் உணர்வாலும் தலைவர் மீது கொண்ட பற்றாலும்   [ மேலும் படிக்க ]

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலை அகற்றப்பட்ட இடத்தில், தமிழக அரசு தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர்.   இதன் மூலம்   [ மேலும் படிக்க ]

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் தனியாரின் காணிகளையும், யுத்த மோதல்களுக்கு முன்னர் கிராமிய வைத்தியசாலை இயங்கி வந்த வைத்தியசாலைக்குரிய காணியின் ஒருபகுதியையும் கைப்பற்றி அதில் பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்து, அதற்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முற்பட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளியன்று கைது செய்திருக்கின்றனர்.   பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிராகவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகக் கூறியே தங்கள்   [ மேலும் படிக்க ]

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் தென்மேற்கு எல்லையிலுள்ள அரசகாணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளதாகக் கூறப்படும் வெளிமாவட்ட சிங்களவர்களை வாக்காளர்களாக பதிவு முயற்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.   மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான கெவிலியாமடுவில் போருக்குப் பின்னர் அம்பாரை மாவட்ட சிங்களவர்கள் அத்துமீறி அரசகாணிகளை அபகரிப்பதாக ஏற்கனவே அந்த பகுதியிலுள்ள தமிழர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கொக்கட்டிச்சோலை பிரதேசவாசியொருவரால் நீதிமன்றத்தில் வழக்கும்   [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தின் கோடைகாலத்தில் மூன்றாவது உலகப்போர் ஆரம்பமாகலாம் என நேட்டோ படையணியின் பிரதம தளபதி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருந்நதாக அமெரிக்க கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் ஆசிரியரான படைத்துறை ஆய்வாளர் ருவிட்டரில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.   நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்   நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி  

இனப்படுகொலையாளிகளிற்கு பாவமன்னிப்பு வழங்குவது பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்கமுடியும். சுரேன் சுரேந்திரன்களோ கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரோ அல்லவென தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம். பதிவு இணைய செய்தி   யாழ்.ஊடக அமையத்தினில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டினில் மேலும் தெரிவிக்கையினில் 67 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு இலங்கை அரசுகள் தீர்வெதனையும் தரவில்லை.இந்நிலையினில் சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சுக்களினை இலங்கை அரசு நிராகரித்துவருவதுடன் சர்வதேச   [ மேலும் படிக்க ]

இலங்கை அரசியல் பரப்பில் இன்று உதயமாகும் தமிழ் முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நம்நாட்டு அரசியல் பரப்பில் புதிய வரலாறு படைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன் என மனோ கணேசன் தெரிவித்தார்.   இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அங்குரார்ப்பண நிகழ்வுடன் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.   ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர்   [ மேலும் படிக்க ]

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ளது.   பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் www.tgte-icc.org எனும் இணைய மூலமும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து இயக்கமானது சமீபத்தில் தமிழகத்திலும் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது.   ஈழத்தில் அநியாயமாக கொன்று குவிக்கப்பட்ட நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நீதிகிடைக்க உங்கள் கையெழுத்து எனும் ஆயுதத்தினை   [ மேலும் படிக்க ]

நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு, அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!   நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும், மற்றும் அக்கட்சித் தோழர்கள் 40 பேர் மீதும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 124A, 143, 153A,   [ மேலும் படிக்க ]