தமிழ் மக்கள் போராடுவது எவரையும் நம்பியல்ல… தமிழ் மக்களாகிய எம்மை நம்பி மட்டுமே!   தமிழ் மக்களின் குரலாக இருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அரசின் ஊதுகுழல்ககளாக விளங்கி அரசு விருந்து படைத்த எலும்பு துண்டுகளுக்காக அரசுக்கு வாலாட்டி செய்த இரண்டகத்தால் எமக்கான நீதி மறுப்பு என்பது அனைத்துலகிற்கு இலகுவானது.   வாக்களித்த மக்களுக்கு இரண்டகம் செய்த தமிழ் தலைமைகள் வரலாற்றில் தவறு இளைத்திருந்தாலும் தமிழ் மக்களின் போராட்டம்   [ மேலும் படிக்க ]

2013 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய வேல்முருகனும் நானும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினோம். அந்தப் பேச்சில் வேல்முருகனை எப்படியாவது ஈவேரா கருத்தியலிலிருந்து பிரித்து முழு தமிழ் தேசியவாதியாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு நான் பேசினேன் அனைத்தையும் கேட்டு கொண்டு சில இடங்களில் பதிலளித்த அவர் சற்றே ஒரு வாரம் கழித்து ஈவேரா இல்லைன்னா…. என பேட்டி   [ மேலும் படிக்க ]

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறது – பிரபாகரன்.   புலிகள் இயக்கம் புலிப்பண்பாட்டின் மூலம் உணர்வுகளின் வழியாக, பலமான அடித்ததளத்தில் இருந்து கட்டப்பட்ட இயக்கம்[9]. எதிரிகள் தலைமையை அழித்தாலும், அது மீண்டும் பலமான தலைமையைப் பெரும் வல்லமையுடையது. இதை எதிரிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் தராகி சிவராம் பலமுறை கூறியுள்ளார்கள்.   புலிவீரர்கள் உணர்வுகளின் அடிப்படையில் விடுதலைக்குப் போராடுவதானால், அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் போராட முடிந்தது. மாறாக   [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை 99 வருடங்களுக்கு தனதாக்கிக் கொண்ட சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு காலாவதியான திருமலைத்துறைமுகத்தின் ஒப்பந்தத்தை பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா புதுப்பித்துள்ளது.   அதாவது திருமலைத்துறைமுகத்திலுள்ள அமெரிக்காவின் பிரசன்னம் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், இந்தியாவையும் கண்காணிக்க அமெரிக்காவுக்கு பெரும் உதவிகளை வழங்கும்.   ஆனால் தற்போது அமெரிக்கா மற்றுமொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது சீனா வடக்கு நோக்கி தனது   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு தொடர்பில் தீர்மானம் ஒன்றை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநாகரசபை அண்மையில் தனது வருடாந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது.

தான் மேற்கொண்ட தமிழினப்படுகொலையை நியாயப்படுத்தி அதனை பயங்கரவாதப் பிரச்சனையாக சித்தரிப்பதற்கு சிறீலங்கா அரசதரப்பு மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து துன்புறுத்தல்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு தமிழ் மக்களை குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி படுகொலை செய்த சிங்களப்படையை வழிநடத்திய தளபதிகளை வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு ஒரு சுகபோக வாழ்க்கையை ஏற்படுத்தியதுடன், தமிழ்   [ மேலும் படிக்க ]

ஏழு தமிழர் விடுதலைக்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருந்தும் ஆளுநர் தாமதிப்பது முறையல்ல- டாக்டர் ராமதாஸ்   அற்புதம்மாளுக்கு துணை நில்லுங்கள் – ஏழு தமிழர் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ்   அற்புதம்மாளின் நடைப்பயணத்தில் கலந்துகொள்ளும் ஆயிர மாயிரம் தமிழர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன் – நடிகர் ஜீ.வி.பிரகாஸ்   ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் இன்று ஆரம்பித்துள்ள பயணத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.   [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, பொது மக்கள் காணிகள் விடுவிப்பு, படையினரை வடக்கில் இருந்து நீக்குதல், சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துதல் என்பனவற்றில் கவனம் செலுத்தாமல் ஐ. நா. வுக்கு நல்லிணக்கம் காட்ட நாடகங்களை நடத்துகின்றது சிறிலங்கா அரசு.   அதற்கு முண்டு கொடுக்கின்றனர் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள். ரணிலுக்கு முண்டு கொடுக்க முன்பு நிபந்தனைகள் விதிக்காமல் வக்காலத்து வாங்கியவர் சனாதிபதி சட்டத்தரணி.   ஐ. நாவில்   [ மேலும் படிக்க ]

றுவாண்டாவில் நான்கு மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டதாகவும், அவை 1994 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற போரில் படுகொலை செய்யப்பட்டவர்களினுடையது எனவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் கடந்த வருடத்தின் முற்பகுதியி; செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.     தலைநகர் கிகாலியின் புறநகர் மாவட்டமான கசாபோ பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டறியப்பட்டதாகவும், ஏறத்தாள 200 சடலங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் இவை அனைத்தும் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் எனவும் பி.பி.சி மேலும்   [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.   இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்பலகைகள் இலங்கையில் அமைக்கப்படும் போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள்   [ மேலும் படிக்க ]

தைப்பொங்கல் என்பது உழவர் திருநாளாக தமிழர்கள் கடைப்பிடித்து வந்தபோதும் தமிழீழ விடுதலைப்போராட்டம் வீச்சு பெற்று புலிகளின்ஆளுகைக்குள் தமிழீழத்தின் பெரும்பகுதி வந்தபோது அது தமிழர் திருநாளாகவும் தமிழ்ப் புத்தாண்டாகவும் எந்த அறிவிப்புமின்றியே இயல்பாக மாறியது.   கடந்த முறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரச அறிவிப்பாக தமிழகத்தில் இதை முன்மொழிந்த போதும தமிழீழத்தில் ஏற்கனவே இது நடைமுறைக்கு வந்து விட்டது.   பலர் இது இந்துக்களின் விழா என்று கருதுகிறார்கள். இது   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடம் என்பது ஒரு அழிவு நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதை அதன் தலைவர்களும், ஆதரவாளர்களும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளனர்.   எனவே தமது கட்சியையும், அதன் மூலம் சிறீலங்கா அரசிடம் இருந்து பெறும் சலுகைகளையும் அனுபவிப்பதற்கான தப்பிப்பிழைக்கும் போராட்டம் ஒன்றை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.   அதனை அவர்கள் இரண்டு பிரிவாக முன்நகர்த்துகின்றனர், ஒன்று புலிநீக்க அரசியல் (அதாவது விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல்)   [ மேலும் படிக்க ]

இலங்கைத் தீவில் இருப்பது மதப் பிரச்சினை அல்ல , அது இனப் பிரச்சினை. ஆனால் அந்த இனப் பிரச்சினையின் மையமாக இருப்பது மதம்.   சிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலிருந்தே தோற்றம் பெற்றது.   பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் இந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்த பேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.   மதமும்   [ மேலும் படிக்க ]

நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துடனான நேற்றைய சந்திந்திப்பு பற்றி உங்களோடு சிறு பகிர்வு .   – சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பார்கள் –   ஈழத்து பெண்கள் மாறுகரை சேலையும்,மல்லிகைப்பூவும் ,குடங்களில் காவும் தண்ணீரும், குழாயடியில் நடக்கும் பேச்சுமாகவே எப்போதும் இருப்பார்கள் என்ற எண்ணத்தோடுதான் வெளிநாடுகளில் போய்வாழும் எமது உறவுகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆழ்ந்த வேதனையும்   [ மேலும் படிக்க ]

கருணாநிதியின் மறைவோடு திமுக இணைய உடன்பிறப்புகள் தீராத மன நோய்க்குள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.   இந்த மனப் பிறழ்வைப் புரிந்து கொள்ள முடிகிறது.   பாவம், தம் கண் முன்னேயே “கலைஞர்”என்ற பிம்பம் கலைந்து உருத் தெரியாமல் அழிந்து போவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.   கருணாநிதி ஒரு சிந்தனையாளர்/ கோட்பாட்டாளர்/ புரட்சியாளர் என்று அவர்கள் ஆழ் மனதில் காலம் காலமாக விதைக்கப்பட்டிருந்த போலி நம்பிக்கையின் விளைவாக மார்க்‌ஸ், அம்பேத்கர், பெரியாரின்   [ மேலும் படிக்க ]