அனைத்துலக பூகோள அரசியல் வலைக்குள் சிக்கிய சிங்கங்கள் தமக்குள் மோதலை ஆரம்பித்துவிட்டன. சிங்களச் சிப்பாய்களின் அணிவகுப்பின் போது சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் முன்னாள் இந்திய பிரதமரான காலம் சென்ற ராஜுவ் காந்தியை தாக்கிய போது அமைதி காத்த இந்திய தேசம் தற்போது சிறீலங்கா அரச தலைவரை கொல்ல துணிந்து நிற்கின்றது.   சிங்கள தேசம் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட போது அவர்களை மயில் இறகால் தடவிக் கொடுத்து செல்லமாக   [ மேலும் படிக்க ]

கொழும்பு நெருக்கடியை முன்னிட்டு மேற்குலக அரசுகளின்/ அமைப்புக்களின் பதட்டத்தின் உச்சமாக அவசர அவசரமாக மைத்ரியை ஐநா பொதுச் செயலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தும் பாணியில் பேசியதாக அறிய முடிகிறது.   இது குறித்த ஐநா பேச்சாளரின் அறிக்கையினூடாக இதை ஓரளவு ஊகிக்கவும் முடிகிறது.   எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது புலத்தில் நாம் வீதியில் கிடந்து ஐநா வை தலையிடும்படி மாதக் கணக்காக புலம்பியபோதும் அப்போதைய   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் இரு பிரதான இனவாதக் கட்சிகள் தமது ஆட்சி அதிகாரத்திற்காக போராடிவரும் நிலையில் எந்ந ஒரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பது என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் கண்டனத்திற்குரியது.   தமிழின அழிப்பில் தென்னிலங்கையின் இரு பெரும் கட்சிகளும் ஒன்றிற்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல, தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் ஒன்றே. ஒரு கட்சியை   [ மேலும் படிக்க ]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வதைப்பட்டுக் கொண்டிருக்கிற தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அக்கா நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி 161வது சட்டப்பிரிவின்படி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களைக் கடந்தும் அதுகுறித்தான எந்தவொரு முடிவையும் ஆளுநர் அறிவிக்காதிருப்பது தாங்கொணாத் துயரத்தையும், பெரும் ஆற்றாமையையும் தருகிறது.   மரணித்த ராஜீவ்   [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சோவித்து ஒன்றியத்துடன் இருந்த நாடுகள், யூகோஸ்லாவாக்கியா என்ற கட்டமைப்பில் இருந்த நாடுகள், தென்அமெரிக்க நாடுகள் தென்சீனக் கடல் என விரிவடைந்து செல்லும் ஆதிக்கப்போர் மெல்ல மெல்ல நகர்ந்து தென்னாசியா பிராந்தியத்திற்குள் நுளைந்துள்ளது.   மேற்குலகத்தின் தந்திரத்தை அறியாத சிங்கள தேசமும் இந்திய தேசமும் தமிழ் இனத்தின் மீதான இனவெறியால் தற்போது ஒரு மீள முடியாத பொறிக்குள் மாட்டிக்கொண்டுள்ளன. சிறீலங்காவில் இடம்பெற்ற போரை ஊக்கிவித்து,   [ மேலும் படிக்க ]

இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும் தமிழக, தமிழீழ தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருபவருமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!   நவம்பர் 3, 2018, சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஆரம்பம்   Toronto International Centre Mississauga முன்பாக   6900 Airport Road, Mississauga, ON L4V 1E8   இனப்படுகொலையின் வலியை நெஞ்சில் சுமந்து வாழும் கனடிய தமிழ்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதாக எதனையும் தெரிவிக்காத போதும், மேற்குலகம் மிகவும் பதற்றமான ஒரு நிலையில் காணப்படுவதாக அந்த நாடுகளின் அறிக்கைகளில் மூலம் அறியப்படுகின்றது.     அதிலும் குறிப்பாக அமெரிக்கா மிகவும் ஒரு கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது. இது தொடர்பில் உலக நாடுகள், பெரும்பாலும் மேற்குலக நாடுகளும் அதன் அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் வருமாறு:     [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இந்தியாவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது எனபதில் மாற்றுக் கருத்துக் கிடையாது ஆனால் அதில் மேற்குலகத்திற்கும் பங்குள்ளதா என்பதே பிரதான கேள்வி.   ஏனெனில் சிறீலங்காவில் இடம்பெற்ற இந்த அரசியல் மாற்றத்திற்திற்கு பின்னர், மேற்குலகம் சார்ந்த அறிக்கைகள் எல்லாம் சிறீலங்காவில் இடம்பெற்ற மாற்றத்திற்கு ஆதரவானதாக இல்லை.   சிறீலங்கா அரசு அதன் அரசியல் வரைமுறையை மதிக்க வேண்டும் என்றும், பதவியில் அமர்வதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் எனவும்   [ மேலும் படிக்க ]

கடந்த இரு மாதங்களாக சிறீலங்கா அரசியலில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றிருந்தது. அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம்.   அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை கொழும்பில் சந்தித்திருந்தனர். சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர்   [ மேலும் படிக்க ]

அன்பான தமிழர் இன உறவுகளுக்கு வணக்கம்   கடந்த 14.10.2018 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டம் சென்னை அயனாவரத்தில் நடந்தது அக் கூட்டத்தில் ஐயா சி ப ஆத்தித்த்னாருடன் இணைந்து தமிழர் அரசியல் செய்த ஐயா அருகோ, ஐயா சவுந்திர பாண்டியன் மற்றும் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் க அதியமான், தமிழர் ஆட்சி கட்சி ஐயா சந்திர மோகன், தமிழ் தேசிய குடியரசு கட்சி தலைவர்   [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சி மற்றும் முன்னாள் போராளிகள் இயக்கங்கள் அனைத்தையும் உள்வாங்கி விடுதலைப்புலிகளால் தனிப்பெரும் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.   ஆனால் எந்த நோக்கத்திற்காக அது உருவாக்கப்பட்டதே அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி நாட்களிலும் தமிழ் மக்களின் அழிவு தொடர்பான அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியிருந்தது.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த   [ மேலும் படிக்க ]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அன்னையர்கள் மனம் புண்படும் வகையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை!   600 நாட்களாக போராடும் அன்னையர்கள் கண்ணீரின் வலி புரியாமல் இரக்கமற்ற கருத்துக்களை பகிர்ந்தமைக்கு சத்தியலிங்கம் பகிரங்க மன்னிப்பை அவர்களிடம் கேட்க வேண்டும்!   பிள்ளைகளை பறிகொடுத்து வாழ்வது பெரும் கொடுமை!   அதிலும் இருக்கிறார்களா இல்லையா என தெரியாமல் வாழ முடியாமல்   [ மேலும் படிக்க ]

இறுதிவரை நேரடியாக பிடிக்க முடியாத வீரப்பனாரை நம்ப வைத்து கழுத்தருக்க ஆளை தேர்ந்தெடுத்து அனுப்பி, மோரில் நஞ்சு கொடுத்து கதை முடித்த, விஜய குமாரை வீரனாக பார்க்க கூடாது !   விஜயகுமாரை தேர்ந்தெடுத்து அனுப்பிய ஜெயலலிதாவின் வன்மத்தை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.   அதை விட்டு துரோகம் செய்து வெற்றி கண்ட விஜயகுமாரை பெரிய வீரராக மதிப்பதும் வீரப்பனாரையும் வீரனாக ஏற்பதும் முரண்.   தமிழன் ஒருவன்   [ மேலும் படிக்க ]

இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது.   ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில்   [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்கு நிறைய உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன. அதை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது போலும்.   புலிகளுக்கு அனைத்துலக ஆதரவு கிடைக்காததற்கு – குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கிடைக்காததற்குக் காரணம் மாற்றுக் கருத்துக்களுக்கு -ஜனநாயகத்திற்கு இடமளிக்காமை, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகளை படுகொலை செய்தமை என்று ஒரு பட்டியலை வெளியிலிருந்து மட்டுமல்ல எமக்குள்ளிருந்தும் பல மூளை வீங்கிய ஆட்கள் காவித் திரிவதை அறிவோம்.   இது அரச பயங்கரவாத   [ மேலும் படிக்க ]