தமிழ்த்தேசிய ஊடகப்பரப்பில் மாமனிதர் தராகி சிவராம் தனித்துவமானவர். அவரது எழுத்துக்கள் எவ்வளவு தீர்க்கதரிசனம் நிறைந்தவை என்பதை காலம் நமக்கு தினமும் உணர்த்தியபடியேயுள்ளது. தமிழ்த்தேசியம் – தமிழீழ விடுதலைப்போராட்டம் குறித்து நாம் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள்அவரது எழுத்துக்கள். ஆய்வாளர்கள் என்ற பெயரில் நேரத்திற்கு ஏற்றமாதிரி வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் பலரை எதிர்கொள்ள நாம் சிவராமையே அணுக வேண்டியுள்ளது. இன்றைய சூழலுக்கு பொருந்துவது மட்டுமல்ல நமது எதிரிகளை நுட்பமாக அடையாளம் காட்டும் இந்த கட்டுரையை   [ மேலும் படிக்க ]

அண்மையில் இந்தியா சென்று திரும்பிய கூட்டமைப்பு அங்கு பேசியவற்றை மக்களுக்கு மறைப்பதுடன் இந்தியா தமிழ்மக்களுக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் என்றும் கதைவிட்டு வருகிறார்கள். ஆனால் கள யதார்த்தம் தலைகீழாக இருக்கிறது. ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் என்ற பெயரில் RAW அமைப்பின் தமிழக பிரிவாக செயற்படும் சந்திரகாசன் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று ஐநா விசாரணைக்குழுவுக்கு யாரும் தமது வாக்குமூலங்களை எழுதி அனுப்பக்கூடாது என்று வெருட்டியிருக்கிறார். இது RAW இன் பணிப்புரை   [ மேலும் படிக்க ]

கண்டி மாவட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவராக பணியாற்றிய சண். பிரபாகரன், தற்போது அரசியல்குழுவில் உள்வாங்கப்பட்டு கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு புதிய நியமனங்களையும்,கட்சி தலைவர் மனோ கணேசனின் பிரேரணைகளின்படி நேற்று மாலை கொழும்பில் கூடிய அரசியல் குழு ஏகமனதாக வழங்கியது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம்   [ மேலும் படிக்க ]

ஐநா சபையில் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 26ந்தேதி சென்னையில் எழுச்சிமிகு தமிழர் பேரணி நடத்த உள்ளதாக தமிழக வாழ்விரிமைக் கட்சித் தலைமையில் நடந்த நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர்   [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து, வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் 15வது மாநாடு வவுனியாவில் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரால், தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதை விடுத்து விட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பரந்தன், கிளிநொச்சி, வவுனியா நகரப்பகுதிகளில் இன்று (06.09.2014 அன்று) துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வா அவர்களால் செல்லமாக “மலேப்பாம்பு” என்று அழைக்கப்பட்ட வவுனியா   [ மேலும் படிக்க ]

இது எதுவாக இருக்க வேண்டுமென்பதை எப்படியும் வளைத்து, நிமிர்த்திக் கூறி விடலாம். ஆனால் இப்போது அது எதுவாக இருக்கிறது அல்லது எதில் தங்கியுள்ளது என்பது குறித்து பேசும்போதே, சமகாலக் காட்சிகள் பலவற்றை தவிர்க்க முடியாமல் பார்க்க வேண்டியுள்ளது. ஜே.வி.பியின் உபயத்தில் வடக்கு கிழக்கின் நிர்வாகம் பிரிக்கப்பட்டு, இரண்டு மாகாணசபைகள் உருவாகி, பேரம்பேசும் சக்தியின் இரு களமுனைகள் திறக்கப்பட்டு விட்டன. வலுவினைக்குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. உள்ளூர் அதிகார மையங்களை உடைத்து,   [ மேலும் படிக்க ]

ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது.   [ மேலும் படிக்க ]

இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக இலங்கையில் செயற்படும் அரசுசாரா நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் அரச கைக்கூலி நிறுவனமான “மார்கா” ( Marga Institute) உம் இன்னொரு சிங்கள சார்பு வலையமைப்பான CHO ( Consortium of Humanitarian Agencies) உம் இணைந்து “Issues of Truth and Accountability”- The last stages of the war in Sri Lanka என்ற பெயரில் இறுதி இனஅழிப்பை போர்க்குற்றமாகவும்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் மயிரிழையில் உயிர்தப்பிய கத்தோலிக்க மதகுரு அன்ரன் ஸ்ரீபன் சிறீலங்கா அரசின் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினால் கடந்த புதன்கிழமை (03) விசாரணைசெய்யப்பட்டுள்ளார். உயிர்ப்பதிவு என்ற கவிதை நூல் ஒன்றை வெளியிட்டது தொடர்பிலேயே சிறீலங்கா அரச படையினர் அவரை விசாரணைசெய்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் உள்ள ஆயரின் இல்லத்திற்கு சென்ற மூன்றிற்கு மேற்பட்ட சிறீலங்காப்படையினர் மதகுருவையும் அவரின் உதவியாளரையும் விசாரணை செய்துள்ளனர். இறுதிக்கட்டப்போரின் போது பாடசாலைகள், தேவாலயங்கள்   [ மேலும் படிக்க ]

ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து வரும் 9-ந் தேதி ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ”மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது ஏவிய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார். நெஞ்சை நடுநடுங்கச் செய்யும் கோரப் படுகொலைகளை பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது   [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக ஜெனிவாவில் தீயினில் தன்னையே ஆகுதியாக்கினார். இந்நாளில் அன்னாரை நினைவு கூறுவதோடு, அவரின் இலட்சியக் கனவுகள் நிறைவேறவும் எம் மக்களின் நீதி கிடைக்கும் வரை ஓயாது பணி செய்யும்   [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழத்தில் ஏதிலிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுநாள் (05/09/2014 ) இன்றாகும். மட்டக்களப்பு – 1990 தமிழினப் படுகொலை நாட்கள் மறைந்து போய்விடுமா? கிழக்கு மண்ணில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களை கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மனதிலிருந்து என்றும் அகற்றிவிட முடியாது. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இராணுவத்தினர், தமிழ் மக்கள் மீதான அழிப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். அமைதியான முறையில்   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும்   [ மேலும் படிக்க ]

”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?” ”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.   [ மேலும் படிக்க ]

அன்பான தமிழ் உறவுகளே அவசரமான வேண்டுகோள்.! ஐ. நாவின் மனித உரிமைகள் அமைப்பினால் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை ஆரம்பபிக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தை நாம் சரியகப்பயன்படுத்த வேண்டிய கட்டாய கடமையில் ஒவ்வொரு தமிழர்களும் இருக்கிறோம். அகவே இன்னும் 8 கிழமைகள் தான் உள்ளன. எம்மக்களுக்கு நடந்த மாபெரும் அழிவுகள், கொடுமைகள், வதைகள். இன்றும் திட்டமிட்ட இன களையெடுப்பும், கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு என மனித உரிமை மீறல்களை அடாவடியாக   [ மேலும் படிக்க ]