1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள்.   ஜயோ பிள்ளையாரப்பா! குறுக்கால போவார், தொலைவார் இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே   [ மேலும் படிக்க ]

2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 1,75,000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி. அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம் மலையாளிகள்.   அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு மலையாளி.   பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் ஒரு மலையாளி.   வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஒரு மலையாளி.   குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு செயலாளராக இருந்தவர் கிறிஷ்டி   [ மேலும் படிக்க ]

பூனைகளின் ராஜ்ஜியத்தில் எலிகள் பூனைகளுக்காக படைக்கப்பட்டது என்பதே நீதி.   அதேபோல் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நீதியானது என்பது இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் கருத்தாகும்.   அவ்வாறு எழுதி வந்திருக்கும் நூல்தான் “ஓர் இனப் பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்”   இந்து பத்திரிகையின் நிருபரான தி.ராமகிருஸ்ணன் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ள நூல் இது.   இந்த நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. கொழும்பில் வெளியிடப்பட்டது.   அவ் வெளியீட்டுவிழாவில் முன்னாள் மற்றும்   [ மேலும் படிக்க ]

முன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் என்பது.   இந்தியவிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி தமிழினத்தின் விடுதலையை விரும்பும் மக்களும், சமூக ஆவலர்களும் உண்டு, விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளும் இருக்காலம் ஆனால் அவர்களை   [ மேலும் படிக்க ]

குறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் மாறாமல் தமிழுக்கு ஏற்றவகையில் மொழிப்பெயர்த்து உள்ளேன். ஆக, இக்கட்டுரையின் கருத்துக்களுக்கு ஆதித்தன் ஜெயபாலன் அவர்களே உரிமையுடையவர் ஆவார். ஆங்கில வடிவத்தின் இணையச் சுட்டி: http://tamilnet.com/art.html?catid=79&artid=39156 ****************************************************************************** சமீபகாலத்தில்   [ மேலும் படிக்க ]

உள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதும், தமிழ் மக்களின் பிரதேசஙகளில் சிறீலங்கா அரசு தனது படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட சிறீலங்கா படையினர் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளதுடன், பல ஆயிரம் காவற்துறையினரும் அங்கு நிலைகொண்டுள்ளனர்.   சிறீலங்கா தேசத்தில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கும், கிழக்கும் ஒரு இராணுவ வலையமாகவே தற்போதும் காணப்படுகின்றது. ஆனாலும்   [ மேலும் படிக்க ]

தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று.   இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது இது.   வீரமுனைப் படுகொலைகள், 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாளில் அம்பாறை   [ மேலும் படிக்க ]

உலகில் உள்ள 150 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சீக்கிய இனத்தவர்கள் நாளை (12) பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் (Trafalgar Square, London) கூடி தமது தனிநாட்டுக்கோரிக்கைக்கான பிரகடனத்தை மேற்கொள்ளவுள்ளனர்.   உலகமெங்கும் பரந்து வாழும் 25 மில்லியனுக்கு மேற்பட்ட சீக்கிய சமூகத்தவர்களில் பலர் இந்த நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர். நீதிக்கான சீக்கியர்களின் அமைப்பு என்ற அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர்களான குர்பற்வன்ற் சிங், ஜதீந்தர் சிங் மற்றும்   [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதிக்கு 90 வயது, நாமும் வாழ்த்துகளைக்கூறுவோம். அவரு டைய பிறந்தநாளையொட்டி தி.மு.க.சார்பில் 90 நாட்கள் விழாக்களாம், அறிவா லய நிலைய வித்வான்களின் கச்சேரி, தமிழ் கொண்டு ஆராதிக்கிறோம் என்று கருணாநிதி அடிப்பொடிகள் ஏற்பாடு செய்துள்ள கவிஞர்களின் ‘கவிமாலை’ என்று கருணாநிதி பிறந்தநாள் விழாக்களை வழக்கம் போல அமர்க்களப் படுத் துகின்றனர்.   ஜூன் மூன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாள் செய்தி என்ன என்று செய்தியா ளர்கள் கேட்டதாகவும், மாலையில் ஒய்.எம்.சி.ஏ திடல் கூட்டத்திற்கு வந்து கேளுங்கள் பதில் கூறுகிறேன் என்று கருணாநிதி கூறினாராம்.அவரே தனது பேச்சில் இதைச்   [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆணிவேருமான முத்துவேல் கருணாநிதி இன்று (7) காலமானார். உலகத் தமிழ் மக்களின் மனங்களில் கரும்புள்ளியாக படிந்த அவரின் முறைகேடான தலைமைத்துவம் அவரை முன்னாள் முதல்வர் என்ற அடைமொழியுடன் வழியனுப்பி வைத்துள்ளது.   ஆம் தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த துரோகத்திற்காக பதவியை பறிகொடுத்த கருணாநிதியினால் தான் இறக்கும் வரையிலும் தனது பதவியை மீண்டும் பெறமுடியவில்லை. முதல்வர் என்ற நாற்காலியில் இருக்கும் போது கருணாநிதி   [ மேலும் படிக்க ]

2007-2009 மே மாதம் வரை இலங்கையில் தமிழீழ மண்ணில் நடந்த மிகப்பெரிய தமிழின அழிப்பு போரின்போது தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தலைப்பு தான் அது. சொந்த இனத்தை முற்றாக அழித்து விட சிங்கள பேரினவாத அரசு இந்திய அரசின் முழு உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த கையாலாகாத கோழைத்தனமான துரோக தீர்மானம் தாய் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.   டெல்லி ஏகாதிபத்திய அரசில் முக்கிய   [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடியப் போகிறது.   தமிழகத்தில் போராளி இயக்கங்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது.   இந்திய உளவுத்துறை இயக்கங்களை பிரித்து வைத்து கையாள சதிகளை முடுக்கி விட்டிருந்த போதும் அதற்குப் பலியாகாமல் இயக்கங்கள் ஓரளவு கருத்துடன்பாடுடன் இயங்கிய காலம் அது.   அந்த நேரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் போராளி இயக்கங்களின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் உள்நாட்டு நிறைவுபெற்றதாக சிங்கள அரசு 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் உண்மையில் உள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதா என்பதே தற்போதைய கேள்வி? இதற்கான பதில் இல்லை என்பதே.   தமிழீழத் தேசிய தந்தை மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளது. அதாவது போரட்டம் தொடர்கின்றது.   விடுதலைப்புலிகளின் ஆயுதப்போரானது மக்கள் போராட்டமாக பரிணமித்துள்ளது. தமது காணிகளில் நிலைகொண்டுள்ள சிங்கள படையினரை வெளியேறுமாறு கூறி   [ மேலும் படிக்க ]

உலகெங்கும் வாழும் தமிழர்கள் கருப்பு சூலையை நினைவு கூறும் இந்நாட்களில் சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் தானும் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார்.   கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில்:   “ 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில்,   [ மேலும் படிக்க ]

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி   [ மேலும் படிக்க ]