Home ஆய்வுகள்

ஆய்வுகள்

ஈழத்தமிழர் வரலாறு திருத்தி எழுதப்படவேண்டியது அவசியம்…..

தமிழர்களையும், சிங்களவர்களையும் பிரித்தாளுவதற்கு ஏதுவாக ஆங்கிலேயர்களே வரலாற்றை திட்டமிட்டு பிரயோகித்தனர். நாம் ஒரு மாபெரும் அறிவியல் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். இந்த உலகம் இடையுறாது மாறிக்கொண்டிருக்கிறது இந்த மாற்றங்களை உள்வாங்கி இனி ஏற்படப்போகும் மாற்றங்களை...

கொங் கொங் விவகாரம் – தமிழ் தரப்புக்கள் தம்மை தயார்ப்படுத்துவது தற்போதைய தேவை

கோவிட் -19 விவகாரம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கொங் கொங் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொங் கொங் நாடு சீனாவிடம் 1997 ஆம்...

பாலியல் ‘குற்றம்’ சுமத்தலும் களைதலும் – மகேஷ்

கொரோனா கால முகநூல் உலகத்தில் நிகழ்ந்த பேரிடர்களில் ஒன்று, மனம்போன போக்கில் பாலியல் ஒழுக்கேடுகள் என்பது பற்றி நிகழ்ந்த பேச்சுகள் ஆகும். இது முதலில் ஒரு ரகசிய சமூக ஊடகப் பெண்கள் குழு...

புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கோட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும்,...

கொரோனா போரில் நுழையும் அலோபதி கொள்ளையன் !!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்காக மிகத்தீவிரமாக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கண்டுபிடிப்புகளும் பரிசோதனை அளவிலேயே உள்ளன.எந்த ஒரு நாடும் இதுவரை கோவிட் 19 வைரஸ்சை ஒழிக்க மருந்து கண்டுபிடித்ததாக அறிவிக்கவில்லை. இந்தியாவில்...

சிங்கள ஆக்கிரமிப்பின் – சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று...

தேசியவாதம் என்பது மானுட மனம் முதிர்ச்சியுறாத ஒரு கொடிய நோய்

மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறைய சிறுகதைகளாக எழுதி இருக்கிறார், அதில் ஒரு கதை ஒரு போர் வீரனுக்கும், விபச்சார விடுதி ஒன்றில் உடல் நுகர்வு வணிகம்...

தமிழரசுக் கட்சியின் பிணம் தின்னி அரசியல் அல்லது தமிழர்களின் பிணங்களின் மீது கட்டியெழுப்பப் பட்டிருக்கும் தமிழரசுக் கட்சி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதாவது தமிழரசுக் கட்சியை தமிழ்த் தேச அரசியலிலிருந்து அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஏனென்றால் சிங்கள , பிராந்திய, மேற்குலக சக்திகளினால் தமிழீழ நடைமுறை அரசையும் அதன் குடிமக்களையும் அழித்தொழிக்கும்...

இந்திய சீனஎல்லைமோதலின்அரசியல்பின்னணி -தோழர் மருதையன்

பக்கத்து வீட்டுக் கோழி வேலி தாண்டி நம் விட்டுக் கூரையில் வந்து உட்கார்ந்து விட்டால், அதன் காரணமாகவே உடனே சண்டை வந்து விடுவதில்லை. புராண காலத்து மன்னர்கள், தமது அதிகார எல்லையை நிலைநாட்டிக்...

மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

அமெரிக்காவின் மினப்பொலிஸ் பிரதேச காவல்துறையினரின் கைகளில் சிக்கி ஜோர்ச் பிளாய்ட் மரணித்ததைத் தொடர்ந்து உலகில் பரவிவரும் நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக உலக நாடுகளில் உள்ள நகரங்களில் வைக்கப்பட்டுள்ள நிறவெறி கொள்கையை பின்னபற்றிய...
2,047FansLike

ஆசிரியர் தலையங்கம்