Warning: include_once(/homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-includes/header.php): failed to open stream: Permission denied in /homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-config.php on line 92

Warning: include_once(): Failed opening '/homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-includes/header.php' for inclusion (include_path='.:/usr/lib/php7.3') in /homepages/24/d260634106/htdocs/wsb5087400401/wp-config.php on line 92
ஆய்வுகள் | ஈழம் செய்திகள் | Page 3

ஆய்வுகள்

சுமந்திரன் ஏன் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்? பகுதி – 2

திரு சுமந்திரன் தன்னை மீண்டும் மீண்டும் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவரோ அல்லது தனது சொந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவரோ இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். ஒரு தலைவராக அல்லது மக்கள் பிரதிநிதியாக...

பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நலம் தொடர்பான அரசாணை வெளியிடுவதாகச் செய்தி வந்தது என்றால் ஆராயாமல் ஆரவாரத்துடன் தமிழ் அன்பர்கள் வரவேற்பர். தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணை குறித்த உண்மை நிலை புரியாமல் அதைத் தலையில் வைத்துக்...

சுமந்திரன் ஏன் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்? – பகுதி ஒன்று

ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகும், சொந்த இனத்தயையே சேர்ந்த துரோகிகளால்...

ஆனி 5ம் திகதி என்பது இருபெரும் வரலாற்று உந்துதல்களைத் தரும் நாள்

பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் – மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது! முன்னுரை ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்ட பயணத்தில் ஆனி 5ம் திகதி என்பது...

கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

இலங்கையில் தமிழினத்தின் இருப்பு என்பது மிகத் தொன்மையானது. அது பழங்கால இதிகாசங்கள், இலக்கியங்கள் போன்ற அகச் சான்றுகளால் மட்டுமன்றி, கல்வெட்டுகள், காலவோடுகள், பண்பாட்டுச் சின்னங்கள், வழிபாட்டு சின்னங்கள் என புறச்சான்றுகளாலும் ஐயம் திரிபுக்கு...

தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும்– வேல் தர்மா

கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம்...

தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...

சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா?

ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், "சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா?", எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில் வரைந்திருந்தேன். "சிறீலங்காவில் ஒரு அரசாங்கம்...

சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா ஏன் முயல்கின்றது?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கொரேனா வைரசின் தாக்கம் என்பது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்று ஒரு பேசு பொருளாகி விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம், அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகை மாசுபடுத்தும்...

‘புலிப்பாய்ச்சல்’ என்ற அதிரடி நடவடிக்கை

1995ஆம் ஆண்டு, புலிகளின் கையில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தை கைப்பற்றும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக, ராணுவ ஆபரேஷன் ஒன்றுக்கு இலங்கை ராணுவம் திட்டமிட்டது. ‘முன்னோக்கிப் பாய்தல்’ (Operation Leap forward) என அதற்குப் பெயர்...

ஆசிரியர் தலையங்கம்