Home செய்திகள்

செய்திகள்

ஈழத்தமிழர் வரலாறு திருத்தி எழுதப்படவேண்டியது அவசியம்…..

தமிழர்களையும், சிங்களவர்களையும் பிரித்தாளுவதற்கு ஏதுவாக ஆங்கிலேயர்களே வரலாற்றை திட்டமிட்டு பிரயோகித்தனர். நாம் ஒரு மாபெரும் அறிவியல் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். இந்த உலகம் இடையுறாது மாறிக்கொண்டிருக்கிறது இந்த மாற்றங்களை உள்வாங்கி இனி ஏற்படப்போகும் மாற்றங்களை...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் – அமெரிக்கா

கொரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார...

கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும்...

கொங் கொங் விவகாரம் – தமிழ் தரப்புக்கள் தம்மை தயார்ப்படுத்துவது தற்போதைய தேவை

கோவிட் -19 விவகாரம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கொங் கொங் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொங் கொங் நாடு சீனாவிடம் 1997 ஆம்...

இலங்கையின் தரம் உலகவங்கியினால் குறைக்கப்பட்டது

இலங்கையை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் நிலையில் இருந்து குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு உலக வங்கி தரமிறக்கியுள்ளது. உலகவங்கி அனைத்துலக நாடுகளை பொருளாதார அடிப்படையில் நான்கு வகையாக வகைப்படுத்துகின்றது. குறைந்த வருமானம்...

மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கலை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு

சிறிலங்கா அரசுத்தலைவரின் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடைகளின் துணையுடன் பௌத்த பிக்குகளால அத்துமீறல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர்...

காவல்துறை – மக்களைக் காக்கவா? அரசைக் காக்கவா? – பழ நெடுமாறன்

அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது.. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய...

காவல்துறை மக்களுக்கு என்றுமே விரோதிதான்

என் வாழ்நாள் அனுபவத்தோடு உங்களுக்கு கூறினால் புரியும் என்று நினைக்கிறேன். 2009 ம் ஆண்டு ஈழப்போராட்ட வழக்கு ஒன்றில் அழைத்து சென்று 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கினார்கள். என் கால் முறிக்கப்பட்டது. நரம்புகள்...

தமிழரசுக் கட்சியை ஏன் நாம் தோற்கடிக்க வேண்டும்?

பல நூறு காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். தமிழர் தாயகத்தை அழிப்பதற்காகத் தமது இறைமையைப் பறிகொடுத்து விட்டு புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட ஒரு தேசத்தில் எந்த நேரத்தில் எதுவும்...

தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன

என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும் – மாவீரர் அறிவிழியின் தந்தையுமான பசீர் (காக்கா) என்று அறியப்பட்ட மு.மனோகர் தெரிவித்துள்ளார். இன்று (03) யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர்...
2,047FansLike

ஆசிரியர் தலையங்கம்