செய்திகள்

இலங்கையின் தரம் உலகவங்கியினால் குறைக்கப்பட்டது

இலங்கையை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் நிலையில் இருந்து குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு உலக வங்கி தரமிறக்கியுள்ளது. உலகவங்கி அனைத்துலக நாடுகளை பொருளாதார அடிப்படையில் நான்கு வகையாக வகைப்படுத்துகின்றது. குறைந்த வருமானம்...

மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கலை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு

சிறிலங்கா அரசுத்தலைவரின் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடைகளின் துணையுடன் பௌத்த பிக்குகளால அத்துமீறல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர்...

காவல்துறை – மக்களைக் காக்கவா? அரசைக் காக்கவா? – பழ நெடுமாறன்

அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது.. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய...

காவல்துறை மக்களுக்கு என்றுமே விரோதிதான்

என் வாழ்நாள் அனுபவத்தோடு உங்களுக்கு கூறினால் புரியும் என்று நினைக்கிறேன். 2009 ம் ஆண்டு ஈழப்போராட்ட வழக்கு ஒன்றில் அழைத்து சென்று 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கினார்கள். என் கால் முறிக்கப்பட்டது. நரம்புகள்...

தமிழரசுக் கட்சியை ஏன் நாம் தோற்கடிக்க வேண்டும்?

பல நூறு காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். தமிழர் தாயகத்தை அழிப்பதற்காகத் தமது இறைமையைப் பறிகொடுத்து விட்டு புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட ஒரு தேசத்தில் எந்த நேரத்தில் எதுவும்...

தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன

என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும் – மாவீரர் அறிவிழியின் தந்தையுமான பசீர் (காக்கா) என்று அறியப்பட்ட மு.மனோகர் தெரிவித்துள்ளார். இன்று (03) யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர்...

தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டியதன் தத்துவார்த்த – கோட்பாட்டு பின்னணி

நேரடி இன அழிப்புக்குள்ளான ஒரு இனக் குழுமம் தொடர்ந்து இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் இருக்கும்போது அந்த இனக் குழுமத்திடமிருந்து ஐந்து வகையான அரசியல் உற்பத்தியாகும் என்கிறது ‘நந்திக்கடல்’. அழிவு அரசியல், அவல அரசியல்,...

சிறீலங்காவினால் அச்சுறுத்தப்படும் சூக்காவுக்கு பன்னாட்டு அமைப்புக்கள் உறுதியான ஆதரவு-தமிழில் ஜெயந்திரன்

சிறீலங்காவினால் அச்சுறுத்தப்படுகின்ற தென்னாபிரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்காவுக்கு பன்னாட்டு சமூக நீதிக்கான அமைப்புக்கள் தமது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. மிகவும் அனுபவம் வாய்ந்த தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான...

தமிழரசுக் கட்சியை ஏன் நாம் எதிர்க்கிறோம் ?- பரணி கிருஸ்ணரஜனி

இன அழிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனக் குழுமம் அரச தரப்பிலிருந்து தம் மீது திணிக்கப்படும் ஐந்து வகையான சொல்லாடல்கள் குறித்த அதிக கவனத்தை கோருகிறது ‘ நந்திக்கடல்’. அவையாவன 01.மறுவாழ்வு 02. புனரமைப்பு 03. அபிவிருத்தி 04. இன ஐக்கியம் 05....

பாதிக்கப்பட்ட பெண்களை ஏமாற்றிய குழுவினர்

போரினாலும், இயற்கை அநர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட, பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அதன்பொருட்டு அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை வழங்குதல் எனும் போர்வையில், கிண்ணியா பிரதேச சபையின், தமிழ் அரசுக் கட்சி சார்பாக...

ஆசிரியர் தலையங்கம்