இன அழிப்பிற்கு நீதிகேட்டு திருச்சியில் இருந்து தெடங்கியது மிதிவண்டி பயணம்!

0
630

thiruchchi13.09.2013 இன்று காலை 10:00 மணியளவில் தமிழக மாணவர்களுடன் மலேசிய மாணவர்களும் இணைந்து இனஅழிப்பிற்கு நீதிகேட்டும் சிறீலங்காவில் காமன் வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்று திருச்சி முதல் சென்னை வரை மாணவர்கள் சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளார்கள்.

திருச்சி அறிஸ்ரோ வளைவில் இருந்து ஆரம்பித்துள்ளனர் இவர்களது சைக்கிள் பயணத்துக்கு திரு .வை.கோ திரு .குளத்தூர் மணி செந்தமிழன் சீமான் எம்.எச். ஜவாஹிருல்லா இன்னும் பல தலைவர்களின் வாழ்த்துக்களோடு பயணத்தை ஆரம்பித்தார்கள் இவ் மாணவர்களது சைக்கிள் பயணம் வெற்றிபெற 8678962611 9600094493 9500002217 என்னும் கைபேசி எண்களோடு தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்

எதிர்வரும் 23 ஆம் நாள் இந்த மிதிவண்டி பயண போராட்டம் சென்னையினை சென்றடையவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடத்த மாணவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்
மாணவர் போராட்டம் வெல்லும்,பாலச்சந்திரனின் புகைப்படத்தை தாங்கி இனஎழுச்சி வாசகங்களை தாங்கியவாறு மாணவர்கள் தங்கள் மிதிவண்டி பயணத்தினை தொடங்கியுள்ளார்கள்.