கனடாவில் எதிர்வரும 16-ஆம் நாள் மாபெரும் பேரணி

0
637

Kavanayeerpu-Pstrசுதந்திரமான அனைத்துலக விசாரணையை வேண்டியும்,

– ஜெனீவாவில் எதிர்வரும் செப்ரம்பர் 16.2013இல் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டனப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்,

– இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும்,

கனடியத் தமிழர் தேசிய அவை மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. கனடா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் இப்பேரணியில் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

இடம்: அமெரிக்கத் துணைத்தூதரகம்

காலம்: திங்கட்கிழமை 16 செப்ரம்பர் 2013

– நேரம்: மதியம் 3:00 மணிதொடக்கம் மாலை 7:00 மணிவரை

தொடர்புகளுக்குக் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
தொலைபேசி : 1 866 263 8622 -416 830 7703
மின்னஞ்சல் : info@ncctcanada.ca
இணையத்தளம் : WWW.ncctcanada.ca