சிறிலங்காவின் 1983 தமிழர்க்கெதிரான இனவதை மற்றும் 2009 தமிழினவழிப்பு குறித்தான கருத்தாடல்

இலங்கைத் தீவு நாட்டில் 1983 யூலை மாதம் தமிழர்க்கெதிராக இடம் பெற்ற இனவதையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2020 யூலை 23ஆம் நாள் நடத்தும் இணையவழிக் கருத்தாடலில் கறுப்பு யூலை நிகழ்வுகள் குறித்தும், அவற்றுக்கும் சிறிலங்காவின் 2009 தமிழினவழிப்புக்குமான தொடர்பு குறித்தும் பேசுவோம், வாருங்கள்!

1) முதன்மைப் பேருரை:

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹக் மெக்டெர்மோட்

2) சிறப்புரை:

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு கரேத் தாமஸ்,

3) திரு கொலகா ஔமாரு பால், செயல் இயக்குநர், ONG-diplomatie et paix internationals,

4) பேராசிரியர் ராமு மணிவண்ணன், அரசியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்.

நியூ யார்க் நேரம்: யூலை 23, இரவு 7 மணி.

ஆஸ்திரேலியா நேரம் ஜூலை 24 , காலை 9:00 மணி .

இலங்கை நேரம் யூலை 24 , காலை 4 :30 மணி .

பிரித்தானியா யூலை 24 , இரவு 12 :00 மணி.

Please click the link below to join the webinar:

https://us02web.zoom.us/j/88054119190…

Passcode: 173858
Transnational Government of Tamil Eelam (TGTE)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here