இறுநி போர் நடந்த போது தமிழ் நாட்டில் 7 கோடி தமிழர்கள் இருந்தும் போரை நிறுத்த முடியவில்லை, குறைந்தது 1 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராடி இருந்தாலும் போர் நின்றிருக்கும்.

 

ஆனால்,இங்கிலாந்தில் அகதியாக போய் வாழும் 1 லட்சம் ஈழ தமிழர்கள் எத்தzனையோ நாள் இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்கி வைஎஃத்திருந்தார்கள்.

 

தமிழ் நாட்டில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் அந்தளவுக்கு போராட யாரும் இருக்கலை?
அல்லது உறுதியோடு போராட யாரும் முன்வரலை என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் ,முத்துக்குமார் போன்றோர் எமது இனத்தை காக்க தமது உயிரை தீயாக்கியும்,அந்த தியாகத்தின் மூலம் வந்த எழுச்சியை பயன்படுத்தி போராடி இருக்க வேண்டும். 

 


சிறு சறு போராட்டங்கள் மூலம் வந்த எழிச்சியையும் சிலர் தடை போட்டு விட்டார்கள்.
அப்போது தமிழ் நாட்டை ஆண்ட திமுக வேண்டுமென்று போராட்டத்தை திசை திருப்பி போராட்டத்தை நீர்த்து போக செய்து,போரை நிறுத்தாவிட்டால் 40 எம்.பி க்களும் ராஜனமா செய்வதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவானது .போர் முன்பை விட உக்கிரமானது யாரும் பதவியை துறக்க தயாராக இருக்கலை.

 


கலைஞர் ஊரை ஏமாற்ற ஒரு உண்ணாவிரத நாடகமாடினார்,3 மணி நேரத்தில் போர் முடிந்தது என சொல்லி உண்ணாவிரத்தை முடித்து கொண்டார்.அன்று தான் ஆனந்த புரத்தில் கொத்து குண்டுகளை போட்டு ஏராளமானபேர் கொல்லபட்டனர்.

 


ஈழ ஆதரவாளர்கள் என சொன்ன மதிமுக,பாமக,விசிக போன்ற கட்சிகள் தங்களது எம்.பி பதவியை விலக்கி இருந்தால் திமுக போன்ற கட்சிகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டிருக்கும். அதை செய்ம எவரும் முன்வரலை,ஒரு சில மாதங்களில் முடியபோற அந்த பதவியை கூட விட்டு கொடுக்க முடியாத இவர்கள் எப்படி ஈழம் அடைய போராடுவார்கள்?இவர்கள் உண்மையான ஈழ ஆதரவாளர்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது,. இது மிக பெரிய வரலாற்று துரோகமாகும்.

 

 

தங்களது கட்சிகளுக்காக நடத்திய கூட்டங்களுக்கு கூட்டிய கூட்டத்தை கூட எமது இனம் அழியும் போது கூட்ட முடியவில்லையே?

 

அல்லது கூட்ட விரும்பலையா?

 

அல்லது யாருரிடமாவது விலை போய்விட்டார்களா? ஈழ ஆதரவு என்பது நாடகமா?

 

 

யாரெல்லாம் இனப்படுகொலை செய்து முடித்தார்களோ அவர்கள் கூட கூட்டணி வைத்து நிற்கிறார்கள். கேட்டால் மதசாரபற்ற கூட்டணி என சொல்கிறார்கள்.காங்கிரஸ் மதவாத கட்சி கிடையாதா?

 

ராகுல் தான் கௌவுல் பார்ப்பனன் என சொல்லுகிறான்.எம்மை பொறுத்த வரை இருபருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.இருபரும் ஒன்று தான்.

 

காங்கிரஸ் போரை நடத்தியவன்,அதற்கு துணையாக இருந்து திமுக.

 

பாஜக இறுதி போரின் போது எமது மக்களுக்கா குரல் கொடுக்கவிமில்லை ,கண்டிக்கவுமில்லை.இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவர்கள்.

 

அதே போல் அதிமுக போரின் போது அக்கறையோடு எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கலை.

 

இறுதி போரின் போது தான் போராடி எம்மை காக்கவில்லை,எதுவும் துப்பில்லாத நீங்கள் போர் நடத்திய காங்கிரஸையும், எதுவுமே பேசாமல் எமது இனம் அழியட்டுமென மௌனமாக இருந்த பாஜக வையும் எப்படியடா ஆதரிக்கின்றீர்கள்?

 

உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம்,மானம் கிடையாதா?

 

ஈழத்தை விடுங்கள் நாம எப்படியாவது போகின்றோம்.

தமிழ் நாட்டுக்கு இருபெரும் தேசிய கட்சிகளும் செய்த துரோகம் ஒன்றா,இரண்டா இத்தனை துரோகத்தை செய்த பின்னரும். காங்கிரஸ், பாஜக இருபரையும் தமிழ் நாட்டில் கொண்டுவர துணை நிற்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.ஒருகாலத்திலும் மறக்கவும் முடியா,மன்னிக்கவும் முடியாது.

 

துரோகம். துரோகம். துரோகம்.

நன்றி: தமிழரசன் அப்துல்காதர்