தமிழர்களின் மரபுரிமை மாதத்தை ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பிரேரணையாகக் கொண்டு வந்து அங்கீகரிக்க வைத்தது முன்னேற்றவாத கண்சவெட்டிவ் கட்சியே என்றும், தொடர்ந்தும் அதனைப் பெருமையுடன் கொண்டாடுவோம் எனவும் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பற்றிக் பிறவுன் தனது மரபுரிமை நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களிற்கும் தனக்குமான பிணைப்பு மிகவும் இறுக்கமானது என்றும், அநேக தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொண்டவனாகத் தான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ள திரு. பற்றிக் பிறவுன், தமிழர்களுடனான உறவாடல் மிகவும் ஆழமானது எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 28ம் திகதி வியாளக்கிழமை மாலை 8 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்ற வளாகத்தில் இடம்பெறும்.

தமிழர்களின் மரபுரிமை மாதத்தை ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பிரேரணையாகக் கொண்டு வந்து அங்கீகரிக்க வைத்தது முன்னேற்றவாத கண்சவெட்டிவ் கட்சியே என்றும், தொடர்ந்தும் அதனைப் பெருமையுடன் கொண்டாடுவோம் எனவும் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பற்றிக் பிறவுன் தனது மரபுரிமை நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களிற்கும் தனக்குமான பிணைப்பு மிகவும் இறுக்கமானது என்றும், அநேக தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொண்டவனாகத் தான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ள திரு. பற்றிக் பிறவுன், தமிழர்களுடனான உறவாடல் மிகவும் ஆழமானது எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 28ம் திகதி வியாளக்கிழமை மாலை 8 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்ற வளாகத்தில் இடம்பெறும்.

ஒன்றாரியோ மாகாண கண்சவேட்டிவ் கட்சியின் அவைத்தலைவர் திரு. பற்றிக் பிறவுன் மற்றும் பல சட்ட மன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.